குர்பானியின் பிராணிகளை [ ஆடு , மாடு , ஒட்டகம் ] விளக்கம் !!!
குர்பானி ஆட்டின் விளக்கம்
ஆட்டின் பல்லும் ,வயதும் :
ஆடு பிறக்கும் போது எட்டு பல்லோடு பிறக்கும் ஒரு வருடத்திற்க்கு இரண்டு பல் விழுந்து இரண்டு பல் முளைக்கும் இப்படி எட்டு பல்லும் விழுந்து எட்டு பல்லும் முளைக்கும் இப்படித்தான் பல்லைப் பார்த்து வயதை கண்க்கிடும் முறை வந்துள்ளது .
நபி [ ஸல்லல்லாஹூ அலைஹி வ ஸல்லம் ] அவர்கள் கூறினார்கள் :
ஒன்று , இரண்டு வயதிலிருந்து ஆட்டை குர்பானி கொடுக்கலாம் அது கிடைக்க வில்லை என்றால் கொழுத்த 6 மாத ஆட்டை கொடுக்கலாம்
[ அறிவிப்பாளர் = ஜாபிர் [ ரலியல்லாஹூ அன்ஹூ ] [ நூல் = முஸ்லிம் ]
குர்பானிக்கு ஆட்டின் வயது 2 முதல் கிடைக்க வில்லை என்றால் கொழுத்த ஆடு 6 மாதம் போதும்
[ அறிவிப்பாளர் = ஜாபிர் [ ரலியல்லாஹூ அன்ஹூ ] நூற்கள் = முஸ்லிம் , அபூதாவூத் , நஸயீ , இப்னு மாஜா , அஹ்மது
குர்பானி மாட்டின் விளக்கம் :
குர்பானி மாட்டின் விளக்கம் ;
குர்பானிக்கு மாட்டின் வயது 2 முதல் ....
[ அறிவிப்பாளர் = ஜாபிர் [ ரலியல்லாஹூ அன்ஹூ ] நூற்கள் = முஸ்லிம் , அபூதாவூத் , நஸயீ , இப்னு மாஜா , அஹ்மது ]
குர்பானி ஒட்டகத்தின் விளக்கம் :
குர்பானிக்கு ஒட்டகத்தின் வயது 5 முதல் .....
[ அறிவிப்பாளர் = ஜாபிர் [ ரலியல்லாஹூ அன்ஹூ ] நூற்கள் = முஸ்லிம் , அபூதாவூத் , நஸயீ , இப்னு மாஜா , அஹ்மது
No comments:
Post a Comment