நபி இப்ராஹிம் அலைஹி வ ஸல்லம் அவர்களின்பயோடேட்டா !!!
.jpg)
- பெயர் = நபி இப்ராஹிம் அலைஹி வ ஸல்லம் அவர்கள் [ ஆப்ரஹாம் ]
- தந்தை பெயர் = ஆஜர்
- தொழில் = சிலைகள்செய்து விற்பனை செய்வது & வணங்குவது
- பிறந்த இடம் = தென் ஈராக்கிலுள்ள " உர் " [ எ ] இடமாக [ கணிக்கப்படுகிறது ]
- வாழ்ந்த காலம் = 195 வருடம்
- மனைவியின் பெயர்கள் = சாரா [ அலைஹி வ ஸல்லம் ] ஹாஜரா [ அலைஹி வ ஸல்லம் ] ஆவார்கள்
- குழந்தை பாக்கியம் கிடைத்த காலம் = வயது முதிர்ந்த காலத்தில் [ அல் குர்ஆன் = 14 : 39 ]
- மகன்கள் = இஸ்மாயீல் [ அலைஹி வ ஸல்லம் ] இஸ்ஹாக் [ அலைஹி வ ஸல்லம் ] ஆவார்கள்
- பிரச்சாரம் = ஒர் இறைக் கொள்கை ,சிலை வணக்கம் கூடாது என்று அறிவுபூர்வமாகவும் ,தைரியமாகவும் ,கடுமையாகவும் பிரச்சாரம் செய்தார்கள்
- சோதனைகள் = நபி இப்ராஹிம் [ அலைஹி வ ஸல்லம் ] அவர்கள் கடந்து வந்த பாதைகள் அனைத்துமே சோதனைகளே [1]=நம்புருதினால் னெருப்புக் குண்டத்தில் போடப்பட்டு காப்பாற்றப் பட்டார்கள் அல்குர்ஆன் = [37: 84,97 ] [ 21: 68,69,70 ] [ 2 ]= சோதனைகளிளே பெரும் சோதனை = தன் மகனையே இறைவனுக்காக அர்பணித்தார்கள்
- ஜம் ஜம் அதிசய நீர் = பல கோடி மக்கள் இன்றளவும் பயன் படுத்தி வரும் ஜம் ஜம் நீர் [ அதிசய கிணறு ] அன்னை ஹாஜரா ,இஸ்மாயீல் [அலைஹி வ ஸல்லம் ] அவர்கள் மூலம் நமக்கு கிடைக்கிப் பெற்றது [ புகாரி = 3364 ] ,ஸஃபா ,மர்வா ,என்ற புனித தலங்களும் கிடைத்தன .
- கஃபாவை புதுப்பித்தல் = புனித கஃபா இப்ராஹிம் [ அலைஹி வ ஸல்லம் ] இஸ்மாயீல் [ அலைஹி வ ஸல்லம் ] அவர்களினால் புதுப்பிக்கப்பட்டது [ அல்குர்ஆன் = 2: 127 ] , [ புகாரி= 3364 ]
- தோழர் பட்டம் = நபி இப்ராஹிம் [ அலைஹி வ ஸல்லம் ] அவர்களை அல்லாஹ் தன் உற்ற நண்பராக தேர்ந்துதெடுத்துக் கொண்டான் [ அல்குர்ஆன் = 4; 125 ]
- வழித்தோன்றல் = நபி [ ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் ] அவர்கள் . நபி இப்ராஹிம் ,நபி இஸ்மாயீல் [ அலைஹி வ ஸல்லம் ] அவர்களின் வழித்தோன்றல் .அறிவிப்பாளர் சமுரா பின் ஜூன் துப் அபூஹூறைரா [ ரலியல்லாஹூ அன்ஹூமா ] அவர்கள் [ புகாரி = 3354 , 3394 ]
- மார்க்கம் = இஸ்லாமிய மார்க்கம்
No comments:
Post a Comment