அன்புள்ளம் கொண்ட இஸ்லாமிய சகோதர்களே ! சகோதரிகளே !
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வ பரக்கதுஹூஉங்கள் அனைவருக்கும் வரக் கூடிய தியாகப் பெருநாள் நல்வாழ்த்துகள் ஒரு சில வாரங்களாகவே நம்முடைய இணையதளத்தை சார்ந்த அன்பர்கள் நம்முடன் தொடர்ப்பு கொண்டு பக்ரீத் தியாக பெருநாள்ளை பற்றி எங்களுக்கு எழுதி இணையதளத்தில் வெளியிட வேண்டும் என்று கேட்டு இருந்தார்கள் எனவே அதன் மூலம் பல பல நுணுக்கமான மார்க்க விசயங்களைப் பயனுள்ள பொது தகவல்களையும் கொடுக்க முடியும் அதன் மூலமாக சமூதாய மக்கள் பயன் பெற வேண்டும் என்ற உயரிய நோக்கத்தோடு பக்ரீத் பற்றி அனைத்து செயிதிகளையும் அதாவது [ நபி இப்ராஹிம் அலைஹி வ ஸல்லம் அவர்களை பற்றிய குறிப்புகளும் , நம்மீது குர்பானி ஏன் ? எதற்க்கு ? எப்படி ? , குர்பானியின் பொதுவான சட்டம் ? , குர்பானிக்கு எது ஏற்ப்புடைய பிராணி ? , ஆடு ,மாடு , ஒட்டகம் ? ஹஜ்ஜூ பெரு நாள் தொழுகையின் சிறப்பு ? இது போன்ற தலைப்புகளில் எழுத ஆரம்பிக்க உள்ளேன் இந்த பணி சிறப்பாக செயிது முடிக்க நீங்கள் அணைவரும் துஆ செய்யுங்கள் இன்ஷா அல்லாஹ் விரைவில் வெளி வரவுள்ளது
இவன்
இர்ஷாதுல்லாஹ் அஸ்ஹரி
Gmail =irshathulla186@gmail.com
Gmail =jalwath nayagam @gmail.com
Gmail = hasandeen amba @mail.com
Cell = 9597860405
No comments:
Post a Comment