Monday, February 17, 2014

வழிகேடர்கள் இடம் ஒரு உரையாடல் சிந்திப்பவர்களுக்கு படிப்பினை இருக்கிறது !!! அல்லாஹூ நமக்கு   நேரான பதையை காட்டுவானாக !!!

பி.ஜெ என்ற ( கருத்து கண்ணாயிறம் ) அதிமேதாவி தான் சொல்வது மட்டும் தான் உண்மையான இஸ்லாம் மற்ற யார் ? சொன்னாலும் அது இஸ்லாமே அல்ல ! என்று மறை கழன்டு மதிகெட்டுப் போய் உளறிக்கொண்டு இருக்கிறார் .என்பதை நாம் அனைவரும்  நன்கு அறிவோம். இவ்வுலகிலே சத்தியமும் ,அசத்தியமும் இருந்து கொண்டேதானிருக்கும் . அசத்தியம் இருந்தால் தான் சத்தியம் எது எனத் தெளிவாகும் . இருள் இருந்தால் தான் வெளிச்சம் எது என்பது புரியும் . இதே  நியாயப்படி ஆரம்பகாலந்தொட்டே அசத்தியமும் சத்திய இஸ்லாத்தோடு களமிறங்கி வருகிறது . 
 அந்த அடிப்படையில் நம்முடைய தலைமுறையில் சத்தியத்தையும் ,அசத்தியத்தையும் பிறித்து காட்டுவதற்க்காக ஒரு உறையாடளை ( நான் ) இங்கு சொல்லப்போகிறேன். இன்றை குழப்பவாதிகளான வழிகேடர்கள் , மற்றும்  நாம் இவர்களிடம்  கேட்கும் கேள்விக்கு வழிகேடர்கள் பதில் என்ன ? என்பதை நீங்களே பாருங்கள் !!! ( நான் ) சொல்லப்போகும் இந்த உறையாடல் சுலைமான் அவர்களுக்கும் அவருடைய சகோதரர் வழிகேடன் இப்னு அப்தில் வஹாப் அவருடன் நடந்த உறையாடளை ( நான் ) இன்று இருக்க கூடிய வழிகேடர்களை அந்த கேள்வியை கேட்போம் வழிகேடர்களின் பதிலும் எப்படி இருக்கிறது என்பதை மட்டும்  பார்காமல் .சத்தியம், எது ? அசத்தியம் எது ? என்பதை பாருங்கள் இஸ்லாமிய பெருமக்களே !!! 
 நம் கேள்வி : பிஜெ அவர்களே தாங்கள் கூறிவருகின்ற இஸ்லாமிய கொள்கைகளை உங்களுக்கு முன் யாரவது கூறி இருக்கிறார்களா ? இல்லை தாங்கள் மட்டும் தான் கூறிவுள்ளிர்களா ?
பி ஜெ : எனக்கு முன்னால் ஷெய்குல்  இஸ்லாம் என்று அழைக்கப்படும் இப்னு தைமிய்யா கூறியுள்ளாரே ? அது போதாதா ?
நம் கேள்வி : இப்னு தைமிய்யாவை தவிர வேற யாரவது ( அதாவது ஸஹாபாக்கள் ,தாபீயீன்கள் ,தஃபவு தாபீயீன்கள் ,இமாம்கள் , இறைநேசர்கள் ,) கூறி இருக்கார்களா ? 
 பி ஜெ : இப்னு தைமிய்யாவை தவிர வேறு யாரும் கூறவில்லை & கூற நான் கேடதுமில்லை இப்னு தைமியாதான் இப்படி பட்ட கொள்கையை உலகத்தில் கூறியவர் !
நம் கேள்வி : சரி வருங்கள் விசையத்திர்க்கு வருவோம் ! உங்களிடம் நான் ஒரு கேள்வியை  கேட்கிறேன் அதற்க்கு மட்டும் சரியான தெளிவான குழப்பாமல் விளங்கும் படி பதில் தரவும் !
பிஜெ : சரி ,  நான் உங்கள் கேள்விக்கு பதில் தருகிறேன் . 
நம் கேள்வி : பிஜெ அவர்களே ! தங்களுக்கு விசுவாசமான நம்பிக்கைக்கு உரிய ஒருவர் உங்களிடம் வந்து உங்களைக் கொலை செய்வதற்க்காக ஒரு படையினர் மலையின் மறு புறத்திலே மறைந்து நிர்கின்றார்கள் .என்று சொன்னால் அதை நீங்கள் நம்புவிர்களா ? 
 பி ஜெ :  நிச்சயமாக அந்த நபர் சொல்வதை நம்புவேண் .
நம் கேள்வி : அதில் எந்த மாற்றமும் இல்லையே !  
பி ஜெ :  சத்தியமாக எந்த மாற்றமும்  மில்லை  அவன் சொன்ன விசையத்தை நான்  நம்புவேண் ! 
நம் கேள்வி :   சரி ! அந்த  நம்பிக்கையான அந்த நபரின் பேச்சை நம்பிய நீங்கள் ஆயிரம்  போர் வீரர்களை மலையின் மறுபுறத்துக்கு அனுப்பிவைத்து விட்டிர்கள் . என வைத்துக்கொள்வோம் .அப்போது அப்போர் வீரர்கள் அங்கு சென்று வந்து அங்கு படையுமில்லை,பட்டாளமுமில்லை, அந்த நம்பிக்கையாளன் சொன்னது பொய்யான தகவல் என்று சொல்கின்றனர் . அப்போது நீங்கள் எதை ஏற்ப்பிற்கள் ஆயிரம் போர் வீரர்கள் சொல்வதை கேட்பிர்களா ? அல்லது ஒரே ஒரு நம்பிக்கை கூறியவர் என நீங்கள் மட்டும் கருதும் ஒருவர் சொல்வதையா ஏற்ப்பிற்களா ? 
பிஜெ : ஆயிரம் போர் வீரர்கள் கூற்றைத்தான் நம்புவேண் .என்னதான் நம்பிக்கை கூறியவராக இருந்தாலும் தனி நபரின் கூற்றை ஏற்க்க முடியாது .
நம் கேள்வி :  இதில் எந்த மாற்றமும் மில்லையே என்பதை உருதிபடுத்தி கொண்டபின்  
பி ஜெ : அதில் எந்த மாற்றமும் மில்லை .
நம் கேள்வி :  பிஜெ அவர்களை தாங்கள் சொல்லி வருகின்ற .புதிய கொள்கையை உங்களுக்கு முன் சொன்னவர் இப்னு தைமிய்யா மட்டும்தான்,எனினும் இப்னு தைமிய்யாவுக்கு முன்னர் தோன்றியவர்களும் பின்னர் தோன்றியவர்களும் இப்னு தைமிய்யாவிற்க்கு மாற்ற மாகத்தானே ! சொல்லியுள்ளார்கள் அது மட்டுமா ? இப்னு தைமிய்யாவுக்கு பின் தோன்றிய தலைசிறந்த இமாம்களும் ,அறிஞர்களும் ,இப்னு தைமிய்யாவிற்க்கு எதிற்ப்பாக பல நூல்களை யும் எழுதி இருக்கின்றார்கள் .இந்த நிலையில் ஒரே ஒரு இப்னு தைமிய்யா வை நம்பவேண்டுமா ? அல்லது இப்னு தைமிய்யாவிற்க்கு மாற்ற மாக கருத்துக் கூறிய பல்லாயிம் பேர் களை நம்ப வேண்டுமா ? எது  நியாயம் ? என்று கேக்கப்பட்ட போது !!!
பி ஜெ ; ? ? ? ? ? ?  ????????????????????????
இந்த வழிகேடர்கள் அணைவரும் பசுந்தோல் போர்த்திய புலிகளாக இவர்கள் கூறும் கொள்கைகள் அணைத்தும் இவர்களாக உருவாக்கியது அல்லாஹூ ரஸூலும் சொல்லாத ஒரு விசையம் .
 இறைவன் யாரை வழிகெடுக்கிறானோ அவர்க்கு நேர் வழி காட்டும் ஆசிரியரை  நீங்கள் நிச்சயம் பெறமாட்டிர்கள் . ( 18=17 )
இந்த வழிகேடர்கள் அணைவரும் நரத்திற்க்கு அழைத்து செல்லும் ஏஜெண்டுகள் என்பதை பாருங்கள் !!! 
அல்லாஹூ நம் அணைவரையும் நேர் வழியில் நடத்துவானாக !!! 




No comments:

Post a Comment