இமாம்கள் [ மதுஹபுகள் ] அவசியமா ?
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி பரக்கத்துஹூ
இஸ்லாமிய அன்பர்களே !
தற்காலத்தில் இஸ்லாமிய மார்க்கத்தில் கூறப்பட்டுள்ள ஒவ்வொரு சட்டங்களையும் , ஒவ்வொரு கோட்பாடுகளையும் ,அது கூடாது ? இது கூடாது ? இவைகள் இஸ்லாத்தில் கூறப்படாத சட்டங்கள் என்று சொல்லிக் கொண்டு நமக்கு மத்தியில் பல கூட்டங்கள் வந்து கொண்டே இருக்கிறது . அதில் ஒரு கூட்டம் தான் குர்ஆன் , ஹதிஸை மட்டும் பின்பற்றக் கூடிய நவீன குழப்பவாதிகள் .
இந்த நவீன குழப்பவாதிகளின் கூற்று என்ன வென்றால் ? ஒரே நபி முஹம்மத் ! ஒரே வேதம் குர்ஆன் ! ஏன் ? நான்கு மதுஹபுகளை பின்பற்ற வேண்டும் ? குர்ஆனை பின்பற்ற வேண்டும் !ஹதிஸை பின்பற்ற வேண்டும் ! இந்த இமாம்களை ஏன் பின்பற்ற வேண்டும் ?
இந்த இமாம்கள் நம்மை போன்ற சாதாரன மனிதர்கள்தானே ? என்று சொல்லி மிகப் பெரிய குழப்பத்துடைய வாயில்களை திறந்து விட்டு அதில் ஒரளவு வெற்றியும் அடைந்து இருக்கிறார்கள் .அதிலும் குறிப்பாக தமிழகத்தை ஏறக்குறைய இருபது ஆண்டு காலமாக மிகப் பெரிய குழப்பத்தில் ஆழ்த்திக் கொண்டு இருக்கிறார்கள் .
இமாம்கள் என்பவர்கள் :
இமாம்களை பின்பற்றுவது என்பது இஸ்லாமிய கொள்கைக் கோட்பாடுகளில் ஒன்று .இமாம்கள் என்பவர்கள் இஸ்லாத்தில் புதிய கருத்தை சொல்ல வில்லை .கொள்கையில் புதிய கோட்பாட்டை புகுத்த வில்லை . என்பதை நாம் தெரிந்து கொண்டால் தான் . இஸ்லாத்தில் இமாம்களை பின்பற்றுவது மிக முக்கியமான செயல் என்பதை தெரிந்து கொள்ள முடியும் .
நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் வாழ்நாளில் தாங்கள் மட்டும் தான் மார்க்க தீர்ப்பு சொல்ல வேண்டும் என்று சொன்னார்களா ?
இல்லையே ! அல்லாஹூ தஃஆலா குர்ஆனில் தன்னை மட்டும்தான் பின்பற்ற வேண்டும் என்று சொன்னானா ? இல்லையே அல்லாஹூவும் ,அவனுடைய ரஸூலும் சொல்லாத ஒன்றை சொன்னவர்கள் யார் ? இந்த குழப்பவாதிகள் தான் .
ஆனால் இந்த குழப்பவாதிகள் தங்கள் இயக்கத்துக்கு வைத்துக் கொண்ட பெயர் குர்ஆனையும் ,ஹதிஸையும் பின்பற்றக் கூடியவர்கள் [ தவ்ஹித் வாதிகள் ] என்று சொல்லிகிறார்கள் இது எப்படி இருக்கிறது என்றால் ? நல்ல பாம்பு என்று பெயர் வைத்தது போல் இருக்கிறது ..
பாம்பு என்றாலே அது மனிதர்களுக்கு தீங்கு செய்யகூடிய ஒன்று . அதுவும் நல்ல பாம்பு மனிதனை தீண்டி விட்டது என்றால் 5 நிமிஷத்தில் அவனுடைய உயிர் பிரிந்து விடும் , அப்படிப்பட்ட ஒரு பாம்புக்கு கெட்ட பாம்பு என்று பெயர் வைத்திருக்க வேண்டும் . ஆனால் அதற்கு போய் நல்ல பாம்பு என்று பெயர் வைக்கப்பட்டது போல் இந்த குழப்பவாதிகள் தங்களுக்கு வைத்துக் கொண்ட பெயர் தவ்ஹித்வாதிகள் ?
சுன்னத் ஜமாஅத் என்றால் என்ன ?
சுன்னத் ஜமாஅத் என்பது தனிப்பட்ட இயக்கமோ , அமைப்போ , கட்சியோ , சங்கமோ , அல்ல இஸ்லாம் தனக்குத் தானே சூடிக் கொண்ட'' மணிமகுடம் '' சுன்னத் என்றால் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹூ அலைஹிம் வஸல்லம் அவர்களுடைய சொல், செயல் , அங்கீகாரம் [ குர்ஆன் , ஹதீஸ் ] அனைத்தும் அடங்கும் .
ஜமாஅத் என்றால் ஜமாஅத்தே ஸஹாபாக்கள் அதாவது ஸஹாபாக்களுடைய கூட்டம் . அதைத்தான் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் .அவர்கள் அழகாக சொன்னார்கள் : '' நிச்சியமாக பனீ இஸ்ராயில்கள் 72 கூட்டமாக பிரிந்தார்கள்'' இன்னும்'' எனது உம்மத்து 73 கூட்டங்களாகப் பிரியும். ஒரு கூட்டத்தை தவிர மற்ற எல்லாக் கூட்டமும் நரகம் செல்லும் . அங்கிருந்த ஸஹாபாக்கள் கேட்டார்கள் .அந்த ஒரு கூட்டம் யார் ? நானும் , எனது தோழர்களும் எந்த கொள்கையில் இருக்கிரோமோ . அந்த கொள்கையில் இருப்பவர்கள் .என்று பதில் கூறினார்கள் ..
நூல் : திருமிதி & முஸ்னத் அஹமத்
நம்முடைய சிந்தனைக்கு
இந்த ஹதிஸில் மிகப் பெரிய விசயத்தை நமக்கு வெள்ளி மடை போல் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் .அவர்கள் சுட்டிகாட்டியுள்ளார்கள் : அதாவது அந்த நரகம் செல்லும் 72 கூட்டமும் '' லாயிலாஹ இல்லல்லாஹ் முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் '' என்ற கலிமாவை சொன்னவர்கள் தான் என்பதை நமக்கு தெளிவாக தெரிகிறது
இந்த ஹதிஸின் அடிப்படையில் தான் '' சுன்னத் ஜமாஅத் '' என்று உருவானது சுன்னத் ஜமாஅத் என்ற பெயரை வைத்தவர் '' ஸூஃபியான் இப்னு சவ்ரி '' [ரஹ்மதுல்லாஹி அலைஹி ]இவர்கள் சிறப்பு என்ன ? இவர்கள் ஒரு ஹதீஸை அறிவித்தால் எந்த மறுப்பும் இல்லாமல் இமாம் திருமிதி [ரஹ்மதுல்லாஹி அலைஹி ] அவர்கள் ஏற்றுக் கொள்வார்கள் .
இமாம்கள் தேவையா ?
ஸூரத்து யூசுஃப்லுள்ள 111 வசனத்தில் இறைவன் கூறுகிறான் : '' லகத் கான ஃபீ கஸஸிஹிம் இஃப்ரதுல் லி ஊலீல் அல்பாப் ''பொருள்
''அறிவுடையோர்களுக்கு [ நபிமார்களாகிய ] இவர்களுடைய வரலாறுகளில் படிப்பினை திட்டமாக இருக்கிறது '' [ 12 / 111 ]
இந்த ஆயத்தில் இறைவன் நமக்கு மிகப் பெரிய விசயத்தை சொல்லுகிறான் ஆனால் ஒரு நிபந்தனை வைக்கிறான் அதாவது அறிவாளிகளுக்கு மட்டும் புலப்படும் மடையர்களுக்கு அல்ல என்பதை இறைவன் தெளிவாக சுட்டிக்காட்டி விட்டான் . எனவே நாம் நபிமார்களுடை வரலாற்றை புரட்டிப் பார்த்தால் நமக்கு எல்லா விபரங்களும் புரியும் .
- நபி மூஸா அலைஹி வஸல்லம்அவர்களுடையகூட்டத்தார்கள தான்''யகூதிகள்''
- நபி ஈஸா அலைஹி வஸல்லம் அவர்களுடைய கூட்டத்தார்கள் தான் ''நஸ்ரானிகள்'' என்ற கிறுஸ்துவர்கள்
இவர்கள் அனைவரும் நமக்கு முன்னால் வழ்ந்த நபிமார்களுடைய கூட்டத்தார்கள் தான் ஏன் ? இவர்களை நாம் கஃபிர் என்று சொல்கிறோம் ? அதற்கு காரணம் என்ன ?
- நபி மூஸா அலைஹி வஸல்லம் அவர்களுக்கு தவ்ராத் வேதம் கொடுக்கப்பட்டது
- நபி ஈஸா அலைஹி வஸல்லம்அவர்களுக்கு இன்ஜில் வேதம் கொடுக்கப்பட்டது
இந்த நபிமார்களுடை வாழ்க்கை வழிமுறை என்று சொல்லக்கூடி ஹதீஸ்கள் இருந்தது ! ஆனாலும் இவர்களை நாம் கஃபிர் என்று சொல்கிறோம் ? அதற்கு காரணம் என்ன ? இவர்கள் காலத்தில் சிலை வணக்கம் இல்லையா ? ஏன் இல்லை பின் வரும் இந்த ஆயத்தை பாருங்கள் '' நபி மூஸா அலைஹி வஸல்லம் தமது சமூகத்தாரை நோக்கி '' எனது சமூகத்தாரை ! நீங்கள் காளைக்கன்றை [ தெய்வமாக ] எடுத்துக் கொண்டதன் காரணமாக ,உங்களுக்கு நீங்களே நிச்சயமாக தீங்கிழைத்துக் கொண்டீர்கள் எனவே .உங்களைப் படைத்தவன்பால் பாவமீட்சித் தேடுங்கள் ''[ '2/54 ]
அவர்கள் காலத்திலும் சிலை வணக்கம் இருந்தது . அவர்கள் நபி மூஸா அலைஹி வஸல்லம் அவர்களின் மூலம் இறைவனிடம் பாவமன்னிப்பு தேடிவிட்டார்கள் .அதன் காரணமாக அவர்கள் முஸ்லிமாக ஆனார்கள் .ஆனால் ! அவர்கள் எதுவரை முஸ்லிமாக இருந்தார்கள் ! அவர்களின் நபி மூஸா அலைஹி வஸல்லம் அவர்கள் இந்திகால் [ மரணம் ] ஆனாற்களோ , அதற்கு பிறகு அவர்கள் கஃபிராக மாறி விட்டார்கள் !
ஏன் ? காஃபிர்களாக ஆனார்கள் ? அவர்கள் இடம் தவ்ராத் வேதம் இருந்தது . அவர்களின் நபி மூஸா அலைஹி வஸல்லம் அவர்களுடைய வழ்க்கை நடைமுறையான ஹதிஸ்களும் இருந்த போதிலும் அவர்கள் வழிதவறி செல்லகாரணம் என்ன ?
இதுபோன்று தான் நபி ஈஸா அலைஹி வஸல்லம் அவர்கள் இடம் தவ்ராத் வேதம் இருந்தது . அவர்களின் நபி ஈஸா அலைஹி வஸல்லம் அவர்களுடைய வழ்க்கை நடைமுறையான ஹதிஸ்களும் இருந்த போதிலும் அவர்கள் வழிதவறி செல்லகாரணம் என்ன ?
இவர்கள் அனைவரும் வழிக்கேட்டுக்கு செல்லகாரணம் :
அவர்கள் இடத்தில் வேதம் இருந்தது . நபி வழிகாட்டல் [ ஹதிஸ் ] இருந்தது . இது இருந்தால் போதும் தானே அப்படி இருக்க ! ஏன் ? வழிகேட்டுக்கு சென்றார்கள் . இறை வேதம் ,நபி வழிகட்டல் ,இருந்தால் மட்டும் போதாது மாறக மார்க்க அறிங்கறான இமாம்கள் வேண்டும் .இன்று நமக்கு மத்தியில் சில அறிவிழிகள் கூறுகிறார்கள் அல்லவா! நாமே குர்ஆன் ,ஹதீஸ்களை ஆய்வுசெய்து சட்டம் எடுக்கலாம் என்று .
அதுபோல அவர்களும் தானாக சட்டங்களை எடுக்க ஆரம்பித்தார்கள் .அதான் விலைவு .கடைசி நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களையே ! நபி இல்லை என்று மருத்தார்கள் .இதனால் தான் காஃபிராக ஆனார்கள் .

நபி ஸல்லல்லாஹூஅலைஹிவஸல்லம் அவர்களுக்குபின்
நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களுக்கு பின் கலீஃபாகள் ஆட்சிகாலம் , கலீஃபா அபூபக்கர் ரலியல்லாஹூ அன்ஹூ அவருக்கு பின் கலீஃபா உமர் ரலியல்லாஹூ அன்ஹூ அவர்கள் அட்சி காலத்தில் தான் மிக வேகமாக இஸ்லாம் அனைத்து பகுதிகளுக்கும் .பரவியது .இஸ்லாம் பரவிய நாடுகளுக்கு கலீஃபா உமர் ரலியல்லாஹூ அன்ஹூ அவர்கள் ஸஹாபாக்களை மன்னர்களாக , அரசர்களாக,ராணுவ தளபதியாக , நீதிபதிகளாக ,அரசங்க அதிகாரியாக, அனுப்பினார்கள் அதுபோல ,
அப்துல்லாஹ் இப்னு மஸூத் ரலியல்லாஹூ அன்ஹூ அவர்களை ஈராக் நாட்டில் உள்ள கூஃபாவிற்க்கு மார்க்க தீர்ப்பு சொல்லும் நீதிபதியாக அனுப்பினார்கள் . அதே ஊருக்கு அம்மார் இப்னு யாசிர் ரலியல்லாஹூ அன்ஹூ அவர்களை கவர்னராக அனுப்பினார்கள் .அந்த ஈராக் நாட்டில் 1000 ஸஹாபாக்களும் , ஈராக் பக்கத்திலுள்ள கிர்கிஸா என்ற பகுதியில் 600 ஸஹாபாகளும் , தாபியீங்களும் அன்ரைய காலகட்டத்தில் இருந்தார்கள் .
ஈராக் நாட்டில் ஏற்படக்கூடிய சட்டப் பிரச்சனைகளுக்கு அப்துல்லாஹ் இப்னு மஸூது ரலியல்லாஹூ அன்ஹூ அவர்களே தீர்ப்பு செயிதார்கள் .அப்போது அங்கு இருந்த ஸஹாபாகளும் ,தபியீங்களும் ,பொது மக்களும் அந்த தீர்ப்பை மறுக்கவோ , வெறுக்கவோ, இல்லை அனைவரும் அந்த தீர்ப்பை ஏற்றுக்கொண்டர்கள் ,
11 ஆண்டு காலம் தீர்ப்பு செய்தார்கள் , மதினா விற்க்கு சென்றார்கள் அங்கேயே வஃபாத்தானர்கள் அதற்கு பின் அவருடைய இடத்தில் அல்கமா ரலியல்லாஹூ அன்ஹூ அவர்கள் தீர்ப்பு செய்தார்கள் , அதற்கு பின் அவருடைய இடத்தில் இப்ராஹிம் நஹவி ரலியல்லாஹூ அன்ஹூ அவர்கள் தீர்ப்பு செய்தார்கள் , அதற்கு பின் அவருடைய இடத்தில் ஹம்மாத் ரலியல்லாஹூ அன்ஹூ அவர்கள் தீர்ப்பு செய்தார்கள் , அதற்கு பின் அவருடைய இடத்தில்
இமாமுனா நூஃமான் இப்னு ஸாபித் ரலியல்லாஹூ அன்ஹூ
அதே காலத்தில் ,அதே இடத்தில் , அதே தீர்பை ,அதே தரத்தில் , இமாம் அபூஹனிஃபா ரலியல்லாஹூ அன்ஹூ அவர்கள் சொன்னார்கள் . அதை அன்று வழ்த ஸஹாபாக்கள் ,தாபியீங்கள் ,தபவுத்தாபியீங்கள் ,பொது மக்கள் அனைவரும் அந்த தீர்ப்பை மறுக்கவோ , வெறுக்கவோ, இல்லை அனைவரும் அந்த தீர்ப்பை ஏற்றுக்கொண்டர்கள் .
அப்துல்லாஹ் இப்னு மஸூத் ரலியல்லாஹூ அன்ஹூ அவர்கள் சொன்ன தீர்ப்பை அல்கமா , இப்ராஹிம் நஹ்வி , ஹம்மாத் ரலியல்லாஹ் அன்ஹூம் அவர்கள் சொன்னபோது அது மார்க்க தீர்ப்பு என்று சொல்ல பட்டது , அதே தீர்ப்பை , அதே சட்டத்தை , அதே விளக்கத்தை , இமாமுனா அபூ ஹனிஃபா ரலியல்லாஹூ அன்ஹூ .அவர்கள் சொன்ன போது அந்த தீர்ப்பு ஹனஃபி மதுஹப் என்று பிரபலியமானது
சிந்தனைக்கு
இன்று வழிகேடன் பிஜெ[லஃனதுல்லாஹி ] சொல்லும் சட்டங்கள்&கருத்துகள் இருக்கிறது அல்லவா! இதை யார் சொன்ன சட்டம் ? என்று உங்களிடம் கேட்டால் கண்னை முடிக்கொண்டு சொல்விற்கள் வழிகேடன் பிஜெ [லஃனதுல்லாஹி ] ஆனால் இது உண்மை அல்ல ! இப்னு தைமியா [லஃனதுல்லாஹி ] என்ற வழிகேடன் சொன்னது அதைத்தான் வழிகேடன் பிஜெ [லஃனதுல்லாஹி ] சொன்னன் .ஆனால் இப்னு தைமியா [லஃனதுல்லாஹி ]பெயரை யாரும் சொல்வது இல்லையே ! பிஜெ [லஃனதுல்லாஹி ] அவருடைய பெயர்தன் வருகிரது . ,,,
நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் முன் அறிவுப்பு
இமாமுனா அபூஹனிஃபா ரலியல்லாஹூ அன்ஹூ அவர்கள் வறுவார்கள் அவரை பின்பற்றலாம் என்பதற்க்கு இந்த ஹதீஸே போதும் ''.கால ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் '' லவ் கான இல்மன் ஃபி துரையத்தின் வ நாலஹூ ரஜலுன் ஃபில் ஃபரஸீ ''
பொருள் : நபிகள் நாயகம் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் : கார்திகை நச்சதிரத்தில் கல்வி இருந்தாலும் சரி அதை ஃபரஃஸீ தேசத்து இழைகன் பெற்றுக்கொள்வான் [ அறிவிப்பர் : அபூஹூரைரா ரலியல்லாஹூ அன்ஹூ] [ நூல் :புகாரி & முஸ்லிம் ]
ஹதீஸ் களை வல்லுனர்கள் இந்த ஹதீஸ் அபூஹனிஃபாவை பார்த்து சென்னது தான் '
இமாமுனா அபூ ஹனிஃபா ரலியல்லாஹூ அன்ஹூ அவர்கள் தனக்கு என்று ஒரு வழியை வைத்து கொள்ள வில்லை , தனி கருத்தை சொல்ல வில்லை ,மதுஹபை வைத்து கொள்ள வில்லை ,தனக்கு என்று ஒரு நடை முறையை வைத்துக் கொள்ள வில்லை , நபிகள் நாயகம் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் எதை சொன்னார்களோ ,அதை , அப்துல்லாஹ் இப்னு மஸூத் ரலியல்லாஹூ அன்ஹூ அவர்கள் சொன்னார்கள் ,அதயே இமாமுனா அபூ ஹனிஃபா ரலியல்லாஹூ அன்ஹூ அவர்கள் சொன்னாற்கள் ,
சொன்னது யார் உமர் ரலியல்லாஹூ அன் ஹூ அவர்கள் அப்படி பட்ட சிறப்பு மிக்க அப்துல்லாஹ் இப்னு மஸூது ரலியல்லாஹூ அன்ஹூ அவர்களை தான் இமாமுல் அஃலம் அபூ ஹனீஃபா ரலியல்லாஹூ அன்ஹூ பின்பற்று கிறார்கள் ..
இறைவன் ஸஹாபாக்களின் சிறப்பை பற்றி என்ன சொல்கிறான் !
'' முஹாஜிர்களிலும் அன்ஸாரிகளிலும் , [ ஈமான் கொள்வதில் ] முதன் முதலாக முந்திக் கொண்டவர்களை , இன்னும் அவர்களை [ எல்லா ] நற்கருமங்களிலும் பின்பற்றினார்களே அவர்களையும் , அல்லாஹூ பொருந்திக் கொண்டான். அவர்களையும் பொருந்திக் கொண்டான் .
[ 9 / 100]
ஸஹாபாக்களை தொடர்ந்தவர்களில் என்ற சொல்லில் தாபியீங்கள் , தபவு தாபியீங்கள் , இமாம்கள் , இறைநேசர்கள் , ஸூஃபீயாக்கள் , முஹத்திஸிங்கள் , முஃபஸ்ஸிரீங்கள் , அனைவரும் சேர்வார்கள் ,இதில் இருந்து நேரான வழி இவர்களுடைய வழியைத் தவிர வேறொன்று வழி இல்லவே இல்லை என்பது நமக்கு தெளிவாகிறது
நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னார்கள் : என்னுடைய ஸஹாபாக்கள் வானில் மின்னுகின்ற நஜ்ஜதிரத்தை போன்றவர்கள் அவர்களை நீங்கள் யாரை பின் பற்றினாலும் நேர்வழி அடைந்து கொள்வார்கள்
[ நூல் ;மிஷ்காத்]
இமாமுல் அஃலம் அபூ ஹனீஃபா ரலியல்லாஹூ அன்ஹூ அவர்கள் வாழ்க்கை சுருக்கம்
ஹனஃபீ மதுஹபின் இமாமாக கூறாப்படும் இமாமுல் அஃலம் அபூ ஹனீஃபா ரலியல்லாஹூ அன்ஹூ அவர்களின் உண்மை பெயர் நூமான் இப்னு ஸாபித் ரலியல்லாஹூ அன்ஹூ ஆகும் , அவர்கள் ஹிஜ்ரி 80 ல் கூஃபாவில் பிறநது , பெரும் செல்வந்தராக ஜவுளி வியாபாரம் செய்து வந்தார்கள் , ஹிஜ்ரி 150 ல் இந்தீகால் [ மரணம் ] ஆனார்கள் , திருகுர்ஆனில் அழ்ந்த ஞானமும் , புல்மையும் பெற்றிருந்தார்கள் . தலை சிறந்த இமாம் என அனைவராலும் அன்று முதல் இன்று வரை ஏன் கியாம்த் நாள் வரை அழைக்கப்படார்கள் இன்னும் அழைக்கபடுவர்கள் .

ஹனஃபி மதுஹப் என்பது
அப்துல்லாஹ் இப்னு மஸூத் ரலியல்லாஹூ அன்ஹூ அவர்களும் 1600 ஸஹாபாக்கள் தலமையின் கிழ் ;நபிகள் நாயகம் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களை பார்த்த பார்வை இமாமுனா அபூ ஹனிஃபா ரலியல்லாஹூ அன்ஹூ அவர்கள் ஒரு மதுஹபை உண்டு பன்ன வில்லை அப்துல்லாஹ் இப்னு மஸூத் ரலியல்லாஹூ அன்ஹூ அவர்கள் செயித தீர்ப்பை செய்தார்கள் என்றால் ! இமாமுனா அபூ ஹனிஃபா ரலியல்லாஹூ அன்ஹூ அவர்கள் யார் ? இமாமுனா அபூ ஹனிஃபா ரலியல்லாஹூ அன்ஹூ அவர்களுடைய இறையச்சம் [ தக்குவா ] என்ன ? இமாமுனா அபூ ஹனிஃபா ரலியல்லாஹூ அன்ஹூ அவர்களின் அறிவு திறன் என்ன? இமாமுனா அபூ ஹனிஃபா ரலியல்லாஹூ அன்ஹூ அவர்களின் தீர்ப்பு திறன் என்ன ? என்பதை நாம் தெரிந்து கொண்டால் தான் ,இமாமுனா அபூ ஹனிஃபா ரலியல்லாஹூ அன்ஹூ அவர்கள் பற்றி தெரியும்
இமாமுனா அபூ ஹனிஃபா ரலியல்லாஹூ அன்ஹூ அவர்கள் வாழ்க்கையில் இறையச்சத்தை எந்த அளவு பேனிவுள்ளார்கள் என்பதை பாருங்கள் அப்படி பட்ட மஹான்களை , புனித இமாம்களை பற்றி தங்களுடைய புழுத்து போன வாயால் ,எழுத்தினால் , கொஞ்சமும் அஞ்சாது பொய் சொல்கிறார்கள் , இந்த புதிய காஃபீர்கள் [ வழிகேடர்கள் , ]
இமாமுனா அபூ ஹனிஃபா ரலியல்லாஹூ அன்ஹூ அவர்கள் காலத்தில் பகுதாதில் ஒரு ஆட்டு மந்தை திருடு போய் விட்டது இந்த செய்தி ஊர் முழுவதும் பரவியது .இமாமுல் அஃலம் அவர்கள் அன்று முதல் ஆட்டுக்கறி சாப்பிடுவவதை விட்டுவிட்டார்கள் .ஏன் ! என்றால் அந்த ஆடுகள்தான் அங்கிருக்கின்ற கறிக்கடைக்குதான் வரும் . எனவே வேண்டாம் என்று உண்ணுவதை விட்டு விட்டார்கள் ,
சில வருடங்கள் கழித்து இமாமுல் அஃலம் அவர்களுக்கு விருந்து கொடுக்கபடுகிறது . அதில் ஆட்டுக்கறி பரிமாறப்பட்டது அதை இமாமுல் அஃலம் அவர்கள் சாப்பிட்டார்கள் .அங்கிருந்த அவருடைய மாணவர்கள் ,ஆச்சரியமாகப் பார்தது விட்டுக் கேட்டார்கள் !.இமாமுல் அஃலம் அவர்களே தாங்கள் ஆட்டுக்கறி சாப்பிடமாட்டிர்களே !இப்போது எப்படி சாப்பிடுகிறீர்கள் என்று கேட்டார்கள் ,
அதற்க்கு இமாமுல் அஃலம் அவர்கள் தனது மாணவரிடம் பகுதாதில் ஆடுகள் காணாமல் போய் எத்தனை ஆண்டுகளானது , என்றவுடன் . 7 ஆண்டுகள் என்று பதில் சொன்னார்கள் . அப்போது இமாமுல் அஃலம் அவர்கள் ஆட்டின் வயது 7 தான் . இனி அந்த களவு போன ஆடுகள் இருக்காது என்று தெரிந்துதான் அந்த உணவை சாப்பிட்டேன் என்று கூறினார்கள் . எந்த அளவுக்கு இறையச்சம் உள்ளவராக இருந்துருக்கிறார்கள் ,என்பதை பாருங்கள் . இமாமுல் அஃலம் அவர்கள் காலத்தில் வாழ்ந்த யாரும் அதை பற்றி கவவைப் படவில்லையே ! கவலை வந்து இருக்க வேண்டும் அல்லவா ! ஏன் ! வரவில்லை ?
நம்மை எடுத்துக்கொள்வோம் நாம் இந்த அளவு ஹலால் & ஹராம் பேணுகிறோமா என்றால் இல்லையே ? ஏன் இன்று மேடைகளில் வாய்கிழிய பேசும் வழிகேடர்களே கூட பேச்சில் தான் இருக்கே தவிர செயலில் இல்லையே ? ??? இறைவனை அச்சி நடக்கின்றார்களா ? ? ? ஆனால் மூச்சுக்கு 300தடவை குஆன் ,ஹதீஸ் .என்றுதானே சொல்கிறார்கள் ஆனால் அது அவர்கள் வாழ்க்கையில் இல்லையே ? ? இப்படி பட்ட மடையர்களை பின் பற்றுவர்கள் மாக மடையன் என்பதில் என்ன சந்தேகம் !
நாம் யாரை பின் பற்ற வேண்டும் நம்மை விட சிறந்த மனிதறவா ? அல்லது எதுவும் தெரியாத வடிகட்டிய மடையர்களையா ? சொல்லுங்கள் .
இமாமுல் அஃலம் அவர்களின் வாழ்கையில் குரஆன் & ஹதீஸ் க்கு எந்த அளவு முக்கியம் கொடுத்துள்ளார்கள் என்பதை பாருங்கள் . அன்று ஆட்சி செய்து கொண்டு இருந்த அரசன் இமாமுல் அஃலம் அவர்களை அழைத்து நீங்கள் நீதிபதீயாக இருங்கள் என்றார் , அப்போது இமாமுல் அஃலம் அவர்கள் நீதிபதியாக இருந்தால் பொய் சாட்சியை உறுதி செய்யவேண்டிய நிலை ஏற்படும் ,என்வே என்னால் நீதிபதியாக இருக்க இயலாது என்று மறுத்து விட்டார்கள் . அதை க் கேட்ட அரசர் நான் சொன்னதை நீ செய்யவில்லை என்றால் இனி நீ தீர்ப்பு செய்யக்கூடாது என்று சொல்லிவிட்டார் .
இமாமுல் அஃலம் அவர்களும் சரி என்று சொல்லிவிட்டார்கள் .இன்று இரவு ஒருவர் நான் தொழுகைக்காக் ஒளு செய்தேன் அப்போது என் பல்லில் இருந்து இரத்தம் வந்தது இப்போது நான் செய்த ஒளு கூடுமா ? கூடாதா? இதனுடைய சட்டம் என்ன வென்று கேட்டார்கள் . அப்போது இமாமுல் அஃலம் அவர்கள் என்னை தீர்ப்பு செய்யக்கூடாது என்று அரசர் சொல்லிவிட்டார் .நான் தீர்ப்பு சொல்லமட்டேன் ஏன் என்றால் .
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் : உங்கள் தலைவருகளுக்கு கட்டு படுங்கள் அவர்கள் அநியாகாரனக இருந்தாலும் சரி யே'' என்று இமாமுல் அஃலம் அவர்கள் கூறினார்கள் என்றால் எந்த அளவுக்கு குர்ஆன் & ஹதீஸை அனுஅளவுகூட பிசங்குதல் இல்லாமல் பின்பற்றி இருக்கிரார்கள்.இமாமுல் அஃலம் அவர்கள் நினைத்துருந்தால் ஒளு முறிந்து விட்டது என்று தீர்ப்பு செய்து இருக்களாம் , ஆனால் அப்படி செய்ய வில்லையே ! எப்படி தன் கருத்தை தினித்து இருப்பார் .சிந்தித்து பாருங்கள் .
இமாமுல் அஃலம் அவர்களின் தீர்ப்பு நாடு முழுவது பிரபலமாக பேசப்பட்டது
ஹூசைன் ரலியல்லாஹூ அன்ஹூஅவர்களின் பேரக்குழந்தையான ஜாஃபர்ஸாதிக் ரலியல்லாஹூ அன்ஹூ அவர்கள் ஹஜ் செய்யும் போது இமாமுல் அஃலம் அவர்களுக்கு சந்தீக்க வாய்ப்பு கிதைத்தது . ஜாஃபர்ஸாதிக் ரலியல்லாஹூ அன்ஹூ அவர்கள் இமாமுல் அஃலம் அவர்களே தங்கள் தீர்ப்பு நாடு முழுவதும் மிகவும் பிரபலியமாக பேசப்படுகிறது . குர்ஆன் & ஹதீஸை வைத்துதானே சட்டம் சொல்லுகிரிற்கள் ,ஆனால் ஒரு சிலர் தங்களை சுய அறிவைக்கொண்டு தீர்ப்பு சொல்வதாக கேள்வி பட்டனே ! என்று கேட்டர்கள்
இமாமுல் அஃலம் அவர்கள் நான் குர்ஆன் & ஹதீஸைக் கொண்டுதான் .மார்க்க தீர்ப்பு செய்கிரேன் என்னுதைய சுய அறிவை பயன் படுத்த வில்லை ,அப்படி சுய அறிவை பயன்படுத்திருந்தால் அல்லாஹ் கூறுகிறான்
உங்களது மக்களில் ஓர் ஆணுக்கு இரு பெண்களின் பங்கைப் போன்று உண்டு [ 4 / 11 ] நான் என்னுடைய சுய அறிவை பயன்படுத்திருந்தால் இப்படி சொல்லிருப்பேன் .அதாவது பெண்ணுக்கு 2 பங்கு ,ஆணுக்கு 1 பங்கு சொத்தில் பங்கிட்டுக் கொடுக்க வேண்டும் என்று இருப்பேன் . ஏன் என்றால் பலஹீனத்தின் மொத்த உருவம் பெண் .பெண் மிகவும் பலஹீனமானவள் எனவே நான் அப்படி தீர்ப்பு செய்து இருப்பேன் .ஆனால் நான் என்னுடைய அறிவைப் பயன் படுத்தவில்லை.
ஜாஃபர்ஸாதிக் ரலியல்லாஹூ அன்ஹூ அவர்களிடம் இமாமுல் அஃலம் அவர்கள் ஒரு கேள்வி கேட்டார்கள் அதாவது நுத்துஃபா [ விந்து ] அசுத்தமா ? சிறுநீர் அசுத்தமா ? என்று கேள்வி கேட்டார்கள் . அதற்க்கு ஜாஃபர்ஸாதிக் ரலியல்லாஹூ அன்ஹூ அவர்கள் : சிறு நீர் தான் அசுத்தம் , நுத்துஃபா [ விந்து ] அசுத்தம் அல்ல ! என்று சொன்னார்கள் . நுத்துஃபா [விந்து ] சுத்தம் ஆனது ஏன்னென்றால் ,நபிமார்கள் , வழிமார்கள் ,அதிலிருந்ததான் உருவானார்கள் .எனவே அது அசுத்தமாகது [ நஜீஸ் ஆகாது ]
இமாமுல் அஃலம் அவர்கள் ; நான் என்னுடைய சுய அறிவை பயன்படுத்திருந்தாள் . இப்படி சொல்லி இருப்பேன் அதாவது நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் :உங்களுக்கு நுத்துஃபா [ விந்து ] வெளியாகி விட்டால் குளித்து கொள்ளுங்கள் ,என்றார்கள் , நான் நுத்துஃபா [விந்து ] வந்தால் குளிக்க வேண்டாம் ஏன் என்றால் அது அசுத்தம் அல்ல ! ஆனால் சிறு நீர் கழிக்கும் ஒவ்வொரு முறையும் குளிப்பை கடமை ஆக்கி இருப்பேன் , என்றார்கள் .
இந்த வரலாற்றில் மூலம் நமக்கு தெரிவதெல்லாம் இமாமுல் அஃலம் அவர்கள் மார்கத்தில் சுய அறிவை பயன்படுத்த வில்லை .என்பது வெள்ளிமடை போல் நமக்கு தெரிகிறது .
ஆனால் குர்ஆன் ,ஹதிஸை இவர்கள் விளங்கிய அளவுக்கு நாம் யாரும் விளங்கவும் இல்லை , விளங்கவும் முடியாது .இமாமுல் அஃலம் அவர்கள் ஒரு மதுஹபை உண்டு பண்ணவில்லை . அப்துல்லாஹ் இப்னு மஸூது ரலியல்லாஹூ அன்ஹூ அவர்களும் , 1600 ஸஹாபாக்களும் ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் , அவர்களை பார்த்த பார்வை ,அப்துல்லாஹ் இப்னு மஸூது ரலியல்லாஹூ அன்ஹூ செய்த தீர்ப்பைதான் , இமாமுல் அஃலம் அவர்கள் செய்தார்கள் , அப்துல்லாஹ் இப்னு மஸூது ரலியல்லாஹூ அன்ஹூ யார் ? அப்துல்லாஹ் இப்னு மஸூது ரலியல்லாஹூ அன்ஹூ அவர்களின் சிறப்பு என்ன ?
அப்துல்லாஹ் இப்னு மஸூது ரலியல்லாஹூ அன்ஹூ அவர்கள் யார் ?
அப்துல்லாஹ் இப்னு மஸூது ரலியல்லாஹூ அன்ஹூ அவர்கள் ஒரு ஸஹாபி ஆவார்
ஸஹாபி என்றால் யார் ?
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களை ஈமான் கொண்டு , அதே நிலையில் மரணம் அடைந்தவருக்கு சொல்லப் படும் .
இதில் மூன்று விஷயங்களை கவணிக்கப்படும் .

- நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் சந்திப்பு ,
- நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களைக் கொண்டு ஈமான் கொள்வது ,
- நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களை ஈமான் கொண்ட நிலையில் மரணிப்பது ,
மேலே கூறிய நிபந்தனைகளில் ஒன்று இல்லை என்றாலும் அவர் ஸஹாபி அல்ல !
அப்துல்லாஹ் இப்னு மஸூது ரலியல்லாஹூ அன்ஹூ அவர்களின் சிறப்பு என்ன ?
நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் : அப்துல்லாஹ் இப்னு மஸூது ரலியல்லாஹூ அன்ஹூ அவர்கள் பேசினால் அதை உண்மை படுத்துங்கள்
நூல் ; திருமீதீ
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் கூறினார்கள் : நான் மக்கள் இடத்தில் ஆலோசனை செய்யாமல் இஸ்லாத்தில் தலைவராக ஆக்க வேண்டும் என்றால் நான் அப்துல்லாஹ் இப்னு மஸூது ரலியல்லாஹூ அன்ஹூ அவர்களை தான் ஆக்குவேண்
நூல் ; திருமீதீ
ஒரு முறை உமர் ரலியல்லாஹூ அன்ஹூ அவர்களின் ஆட்சி காலத்தில் அப்துல்லாஹ் இப்னு மஸூது ரலியல்லாஹூ அன்ஹூ அவர்களை சந்தித்து உறையாடினார்கள் அதற்க்கு பின் ஸஹாபாக்கள் உமர் ரலியல்லாஹூ அன்ஹூ அவர்களிடம் கேட்டார்கள . அதற்க்கு உமர் ரலியல்லாஹூ அன்ஹூ அவர்கள் சொன்னர்கள் அப்துல்லாஹ் இப்னு மஸூது ரலியல்லாஹூ அன்ஹூ அவர்கள் கல்வி கடலாக இருக்கிறார்கள் .
நூல் ; திருமிதீ
சொன்னது யார் உமர் ரலியல்லாஹூ அன் ஹூ அவர்கள் அப்படி பட்ட சிறப்பு மிக்க அப்துல்லாஹ் இப்னு மஸூது ரலியல்லாஹூ அன்ஹூ அவர்களை தான் இமாமுல் அஃலம் அபூ ஹனீஃபா ரலியல்லாஹூ அன்ஹூ பின்பற்று கிறார்கள் ..
இறைவன் ஸஹாபாக்களின் சிறப்பை பற்றி என்ன சொல்கிறான் !
'' முஹாஜிர்களிலும் அன்ஸாரிகளிலும் , [ ஈமான் கொள்வதில் ] முதன் முதலாக முந்திக் கொண்டவர்களை , இன்னும் அவர்களை [ எல்லா ] நற்கருமங்களிலும் பின்பற்றினார்களே அவர்களையும் , அல்லாஹூ பொருந்திக் கொண்டான். அவர்களையும் பொருந்திக் கொண்டான் .
[ 9 / 100]
ஸஹாபாக்களை தொடர்ந்தவர்களில் என்ற சொல்லில் தாபியீங்கள் , தபவு தாபியீங்கள் , இமாம்கள் , இறைநேசர்கள் , ஸூஃபீயாக்கள் , முஹத்திஸிங்கள் , முஃபஸ்ஸிரீங்கள் , அனைவரும் சேர்வார்கள் ,இதில் இருந்து நேரான வழி இவர்களுடைய வழியைத் தவிர வேறொன்று வழி இல்லவே இல்லை என்பது நமக்கு தெளிவாகிறது
சிந்தனைக்கு
இன்று நமக்கு மத்தியில் குர்ஆன் & ஹதீஸ் மட்டும் போதும் என்பவர்கள் சிந்திக்கட்டும் ?அல்லாஹ் குர்ஆனை கையில் கொடுத்தானா ? தவ்ரத்தை , இன்ஜிலை , கையில் கொடுத்தான் ! ஏன் ? குர்ஆனை அப்படி கொடுக்க வில்லை ? முன்னால் வாழ்ந்த எல்லா சமூகத்தார்களுக்கும் வேதத்தை கையீல் கொடுத்து விட்டு ஏன் ? நம் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களுக்கு மட்டும் ஏன் கையில் கொடுக்க வில்லை !
சரி விடுங்கள் !
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களாவது நமக்கு குர்ஆனை கோர்வை செய்து தந்தார்களா ? இல்லையே ! அப்படி என்றால் நமக்கு குரஆனை கோர்வை செய்து கொடுத்தது யார் ? ஸஹாபாகள் தான் என்பதை யாராலும் மறுக்கவோ , மறைக்கவோ ,முடியாது என்பது உண்மை .ஆனால் ஸஹாபாக்களால் உருவாக்க பட்ட குர்ஆன் வேண்டும் , ஸஹாபாக்களால் உருவாக்க பட்ட ஹதீஸ்கள் வேண்டும் , ஆனால் ஸஹாபாக்கள் வேண்டாம் ? அவர்களில் வழியில் வந்தவர்களும் வேண்டாம் ? இது என்ன நாயம் ,
நாம் மேலே சொன்ன ஆயத்தை பாருங்கள் அதாவது [ 9/ 100 ] பாருங்கள் ! ஸஹாபாக்களை பின் பற்றிய வர்களை அல்லாஹ் பொருந்தி கொண்டான் என்று அல்லவா ? வருகிறது. குர்ஆனை பின் பற்றியவர்களை அல்லாஹ் பொருந்திக் கொண்டான் என்று சொல்ல வில்லையே ? ரசூலை பின் பற்றியவர்களை பொருந்திக் கொண்டான் என்று சொல்லவில்லையே ? மாறாக குர்ஆனையும் , ஹதிஸையும் நமக்கு கொடுத்த ஸஹாபாக்களை பின் பற்றியவர்களை அல்லவா பொருந்திக் கொள்வதாக சொல்கிறான்ஸஹாபாக்களை பின் பற்றியவர்கள் தான் தாபியீங்கள் , தபவு தாபியீங்கள் , இமாம்கள் , இறைநேசர்கள் , ஸூஃபீயாக்கள் , முஹத்திஸிங்கள் , முஃபஸ்ஸிரீங்கள் , அனைவரும் சேர்வார்கள் ,இவர்களையும் பொருந்திக் கொண்டதக அல்லாஹ் சொல்கிறான் .. இவர்கள் அல்லதவர்களை பின் பற்றினால் நாம் நேர் வழி அடைய மாட்டோம் .நாம் அடையும் இடம் நரகம் என்பதில் துளியளவும் சந்தேகம் இல்லை
நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னார்கள் : என்னுடைய ஸஹாபாக்கள் வானில் மின்னுகின்ற நஜ்ஜதிரத்தை போன்றவர்கள் அவர்களை நீங்கள் யாரை பின் பற்றினாலும் நேர்வழி அடைந்து கொள்வார்கள்
[ நூல் ;மிஷ்காத்]
எனவே ஸஹாபாக்களை ஒதிக்கி விட்டு செல்பவார்கள் ஒரு போதும் நேர் வழி அடையமுடியாது என்பது உண்மை ! இந்த ஹதீஸே போதும்ஸஹாபாக்கள், தாபியீங்கள் , தபவு தாபியீங்கள் , இமாம்கள் , இறைநேசர்கள் , ஸூஃபீயாக்கள் , முஹத்திஸிங்கள் , முஃபஸ்ஸிரீங்கள் , அனைவரும் பின் பற்று வதே நேரன வழி இந்த வழியில் நம் அனைவரையும் வழி நடத்துவானாக ஆமீன் ஆமின்
இமாமுல் அஃலம் அபூ ஹனீஃபா ரலியல்லாஹூ அன்ஹூ அவர்கள் வாழ்க்கை சுருக்கம்
ஹனஃபீ மதுஹபின் இமாமாக கூறாப்படும் இமாமுல் அஃலம் அபூ ஹனீஃபா ரலியல்லாஹூ அன்ஹூ அவர்களின் உண்மை பெயர் நூமான் இப்னு ஸாபித் ரலியல்லாஹூ அன்ஹூ ஆகும் , அவர்கள் ஹிஜ்ரி 80 ல் கூஃபாவில் பிறநது , பெரும் செல்வந்தராக ஜவுளி வியாபாரம் செய்து வந்தார்கள் , ஹிஜ்ரி 150 ல் இந்தீகால் [ மரணம் ] ஆனார்கள் , திருகுர்ஆனில் அழ்ந்த ஞானமும் , புல்மையும் பெற்றிருந்தார்கள் . தலை சிறந்த இமாம் என அனைவராலும் அன்று முதல் இன்று வரை ஏன் கியாம்த் நாள் வரை அழைக்கப்படார்கள் இன்னும் அழைக்கபடுவர்கள் .
இன்ஷா அல்லாஹ் மற்ற இமாம்களை யும் நாம் விரைவில் கூற துஆ செய்யுங்கள்
No comments:
Post a Comment