இறை இல்லம் கஃபாவை பற்றிய சிறப்பு & ருசிகர தகவல்கள் !!!
கஃபாவின் அளவுகள் !!!
கஃபாதுல்லா ஏறக்குறைய சதுரமாக அமைந்துள்ளது :
கஃபாவின் உயரம் 15 மீட்டர் ஆகும்.ஹஜ்ருல் அஸ்வத் உள்ள பகுதி மற்றும் எதிர்ப்புற பகுதியின் அகலம் 10 மீட்டர் ஆகும்.தவாப் செய்யும் இடத்திலிருந்து ஹஜ்ருல் அஸ்வத் 1.5 மீட்டர் உயரத்தில் வைக்கப்படிருந்தது. கஃபாவின் வாசல் உள்ள பகுதியும் ,12 மீட்டர் அகலமாகும் . கஃபாவின் அஸ்திவாரத்தைச் சுற்றி சிறிய முட்டுச்சுவர் கட்டப்பட்டது.அதன் உயரம் 25 செ.மீ [ கால் மீட்டர் ] அதன் அகலம் 30 செமீ.இதற்கு ஷாதர்வான் என்று சொல்லப்படும் .இதுவும் கஃபாவைச் சார்ந்த பகுதிதான் .என்னும் குறைஷியர்கள் . அதைத் தவிர்த்து உள்ளட்க்கி கட்டி விட்டனர் [ தப்ரீ, இப்னு ஹிஷாம் ]
கஃபாதுல்லா புதுபிக்கப்பட்ட வருடங்கள் :
கஃபாவை 6 முறை கட்டப்பட்டது
[ 1 ] = முதன் முதலில் கஃபா மலக்குகளால் கட்டப்பட்டது
[ 2 ] = நபி ஆதம் [ அலைஹி வ ஸல்லம் ] அவர்கள் புதுப்பிக்கப் பட்டது
[ 3 ] = நபி இப்ராஹிம் & இஸ்மாயில் [ அலைஹி வ ஸல்லம் ] அவர்களால் புதிப்பிக்கப் பட்டது
[ 4 ] = குறைஷியர்களால் [ ஜாஹிலிய்யா ] காலத்தில் புத்ப்பிக்கப் பட்டது அப்போது நபி [ ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் ] அவர்களுக்கு வயது 25
[ 5 ] = இப்னு அஸ்ஸூபையர் [ ரலியல்லாஹூ அன்ஹூ ] அவர்களால் புதுப்பிக்க பட்டது
[ 6 ] = ஹஜ்ஜாஜ் இப்னு யூசுஃப் அவர்களால் புதிப்பிக்க பட்டது
[ 1 ] = முதன் முதலில் கஃபா மலக்குகளால் கட்டப்பட்டது
[ 2 ] = நபி ஆதம் [ அலைஹி வ ஸல்லம் ] அவர்கள் புதுப்பிக்கப் பட்டது
[ 3 ] = நபி இப்ராஹிம் & இஸ்மாயில் [ அலைஹி வ ஸல்லம் ] அவர்களால் புதிப்பிக்கப் பட்டது
[ 4 ] = குறைஷியர்களால் [ ஜாஹிலிய்யா ] காலத்தில் புத்ப்பிக்கப் பட்டது அப்போது நபி [ ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் ] அவர்களுக்கு வயது 25
[ 5 ] = இப்னு அஸ்ஸூபையர் [ ரலியல்லாஹூ அன்ஹூ ] அவர்களால் புதுப்பிக்க பட்டது
[ 6 ] = ஹஜ்ஜாஜ் இப்னு யூசுஃப் அவர்களால் புதிப்பிக்க பட்டது
கஃபா விரிவாக்கம் பற்றிய தகவல்!!!
[ 1 ] = கி.பி 604 குறைஷியர்கள் காலத்தில் ஹிஜ்ரத்திற்க்கு 180 ஆண்டுகளுக்கு முன்பு விரிவுபடுத்தினார்கள்.
[ 2 ] = ஹிஜ்ரி 17-ல் கி.பி 638 உமர் [ ரலியல்லாஹூ அன்ஹூ ] அவர்களால் விரிவுப்படுத்தப் பட்டது.
[ 3 ] = ஹிஜ்ரி 26-ல் கி.பி 646 உஸ்மான் [ ரலியல்லாஹூ அன்ஹூ ] அவர்களால் விரிவுப்படுத்தப் பட்டது.
[ 4 ] = ஹிஜ்ரி 65-ல் அப்துல்லாஹ் இப்னு அஸ்ஸூபைர் [ ரலியல்லாஹூ அன்ஹூ ] அவர்களால் விரிவுப்படுத்தப் பட்டது.
[ 5 ] = ஹிஜ்ரி 91-ல் கி.பி 709 -ல் அல் வாலித் இப்னு மாலிக் [ ரலியல்லாஹூ அன்ஹூ ] அவர்களால் விரிவுப்படுத்தப் பட்டது.
[ 6 ] = ஹிஜ்ரி 137-ல் கி.பி 754-ல் அபு ஜஃபர் அல் மன்சூர் [ ரலியல்லாஹூ அன்ஹூ ] அவர்களால் விரிவுப்படுத்தப் பட்டது.
[ 7 ] = ஹிஜ்ரி 161-ல் முதல் 164 -வரை [ கி.பி 777 முதல் 780 ] வரை முஹம்மது அல் மஹ்தி [ ரலியல்லாஹூ அன்ஹூ ] அவர்களால் விரிவுப்படுத்தப் பட்டது.
[ 8 ] = ஹிஜ்ரி 284 -ல் கி.பி 897 -ல் அல் முடாதிக் அல் அப்பாஸி [ ரலியல்லாஹூ அன்ஹூ ] அவர்களால் விரிவுப்படுத்தப் பட்டது.
[ 9 ] = ஹிஜ்ரி 306 -ல் [ கிபி 918 -ல் அல் முக்கதிர் அல் அப்பாஸி [ ரலியல்லாஹூ அன்ஹூ ] அவர்களால் விரிவுப்படுத்தப் பட்டது.
[ 10 ] = ஹிஜ்ரி 1265 முதல் 1277 வரை [ கிபி 1848 முதல் 1859 ] வரை முஹம்மது அல் மஹ்தி [ ரலியல்லாஹூ அன்ஹூ ] அவர்களால் விரிவுப்படுத்தப் பட்டது.
[ 11 ] = ஹிஜ்ரி 1375 -ல் முதல் 1396 வரை கி.பி 1955 முதல் 1976 வரை சவூதி அரசாங்கம் விரிவாக்கம் செய்தார்கள் .
[ 12 ] = மேலும் ஹிஜ்ரி 1409 கி.பி 1989 மஸ்ஜிதுல் ஹரம் புதுப்பித்து விரிவாக்கம் செய்யப்பட்டது .
நபி இப்ராஹிம் [ அலைஹி வ ஸல்லம் ] அவர்களின் பிரார்த்தனையால் புனித மாக்கப்பட்ட கஃபா அபய பூமி என அறிவிக்கப்பட்டு 14 நூற்றாண்டு களைக் கடந்த பின்பும் எத்தனையோ ஆட்சி மாற்றங்கள் நடந்த பின்பும் .எந்தத் தாக்குதலுக்கும் உள்ளாகாத வரலாற்றுச் சிறப்பு மிக்க கஃபா ஆலயமாகவும் இன்றளவும் அது அபய பூமியாகவே இருந்து வருகிறது.திருக்குர்ஆன் அல்லாஹ்வின் வார்த்தைகள்தான் என்பதற்க்கு இதுவும் ஒரு சான்றாக அமைந்துள்ளது. என்
பது உணமை ,
No comments:
Post a Comment