Wednesday, September 10, 2014

          அஸ்ஸலாமு அலைக்கும் [ வரஹ்மதுல்லாஹி பரக்கத்துஹூ ] 


நாயகமே !  நாங்களோ தாங்கள் மீது அன்பு வைக்கத் தெரியாத பாவீகள் 


اللهم حبب نبيك محمد فينا
யா அல்லாஹ் உனது திருத்தூதர் முஹம்மத் அவர்களை  எங்களுக்கு மிகவும் உகந்தவர்களாக ஆக்கி அருள் புரிவாயாக என்ற துஆவை ஒதி வருகிறோம்  எனவே இந்த துஆவின் ஹூர்மத்தினால் [ தங்கள் மீது தூய்மையான அன்பு கொண்ட முஹிப்பிங்களுடைய பட்டியலில் எங்களை இடம் பெறச் செய்வாய்யாக , ஆமீன் 

ولا تركنوا الي الذين ظلموا فتمسكم النار [ ١١=١١٣]

மோசமானவர்களின் பால் அன்பு வைத்துக் கொள்ளாதீர்கள் [ அத்து மீறி அன்பு வைத்தீர்களானால் ] உங்களை நரகம் தீண்டிவிடும் [ 11=113]

 ஒரு தாழ்மையான  வேண்டு கோள் !!!

அல்லாஹ்வின் இன்னும் நபி [ ஸல்லல்லாஹூ அலைஹி வ ஸல்லம் ] அவர்களின் இன்னும் இறை நேசர்களின் திரு பொருத்தத்தை மட்டும் நோக்கமாகக் கொண்ட இறையன்பர்களே ; 
ஜல்வத் நாயகம் தைக்காவைப் பற்றி சில வதந்திகள் சில நபர்கள் பரப்புகிறார்கள் என்பதை நாம் அனைவரும் அறிந்ததே ! ஆனால் உண்மை ஒரு போதும் மறையாது என்ற இறைவனின் கருத்துக்கு இணங்க அந்த பாவிகள்  யார் என்பதை உங்களுக்கு இனம்காட்ட வேண்டிய கட்டாய நிலையிக்கு தள்ளப்பட்டுள்ளோம்.அம்பா நாயகம் [ ரலியல்லாஹூ அன்ஹூ ] அவர்கள் உள்ள காலகட்டத்தில் யார் ?யாரை ? தைக்காவில் நூழையக் கூடாது . என்று சொன்னார்களோ அது மட்டுமல்ல அந்த மூதேவிகளுக்கும் ,தைக்காவுக்கும் எந்த சம்மந்தம் இல்லை என்று சொன்னார்களோ அந்த மூதேவிகள் யார் என்பதை நாங்கள் நீருபிக்கத்தயாரக உள்ளோம் . அந்த மூதேவிகளியப் பற்றித் தெரிய வேண்டும் என்றால். அம்பா நாயகம் [ ரலியல்லாஹூ அன்ஹூ ] அவர்களிடம் முரிது பெற்ற அதிகமாக அம்பா நாயகத்தின் [ ரலியல்லாஹூ அன்ஹூ ] திடம் தொடர்பு வைத்துள்ள முரீதிடம் கேட்டாலும் அம்பா நாயகம் [ ரலியல்லாஹூ அன்ஹூ ] தினால் தூக்கி எறியப்பட்ட ஷைத்தாங்கள் என்று கூறுவார்கள் அது மட்டுமில்லை
இன்று அம்பா நாயகத்தின் கலீஃபாவும் எனது மைத்துனனும் அப்துல் காதர் அம்பா விடம் கேளுங்கள் அப்போது உங்களுக்கு உண்மை நிலை புரியும் .எதன் காரணமாக அவர்களை அம்பா நாயகம் [ ரலியல்லாஹூ அன்ஹூ ] அவர்கள் தைக்காவில் நூழையக் கூடாது என்று சொன்னார்கள் என்ற  விசயத்தை வெளியிட வேண்டாம் என்று  நினைக்கிரேன் வஹாபிகள் இது சாதகமாக இருக்கும் இன்னும் இறை நேசர்களை கேலியாக பேசுவதர்க்கு நமே இடம் தரக்கூடாது என்ற நல்ல எண்ணத்தின் காரனமாக அந்த விசையத்தை இங்கு கூறமறுத்து  விட்டேன் . நாம் அந்த மூதேவிகளின் பெயரை சொல்லி இணம் காட்ட விரும்ம வில்லை .ஏனென்றால் .நபி [ ஸல்லல்லாஹூ அலைஹி வ ஸல்லம் ] அவர்களின் காலகட்டத்தில் ஸஹாபிகளோடு .மூனாஃபிகீங்கள் ஸஹாபாக்களின் தோற்றத்தில் இருந்தார்கள் ஆனால் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வ ஸல்லம் அவர்கள் அந்த மூனாஃபிகீங்களை பற்றிய பெயர்கள் இருந்ததும்  நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் சொல்லவில்லை வெளிப்படுத்த வில்லை என்பதை இங்கு நினைவுக் கூற வேண்டும் அதன் அடிப்படையில் தான் நாம் அந்த மூதேவிகளின் பெயரை சொல்ல விரும்பவில்லை . ஆனால்
அவர்கள் யார் என்பதை உங்களுக்கு தெரியும் .எங்களை பற்றிய பொய்யான , தகவல்களை மூக  நூலில் [ face book ] கல்வத் நாயகம் தைக்காவிற்க்கும் ,ஜல்வத் நாயகம் தைக்காவிற்க்கும் எந்த தொடர்பும் இல்லை என்றுஅம்பா நாயகம் [ ரலியல்லாஹூ அன்ஹூ ] அவர்களின்  இன்றைய கலிஃபாவான அப்துல் காதர் அம்பா அவர்கள் சொன்னார்கள் என்று ஒரு பொய்யான செயிதியை சொல்லி வதந்தியை பரப்புகிறார்கள் அம்பா நாயகத்தால் [ ரலியல்லாஹூ அன்ஹூ ] தைக்காவுக்குள் நூழையக் கூடாது என்று தூக்கி எறியப்பட்ட அந்த மூதேவிகள் இப்போது அம்பா நாயகம் இல்லை என்று அம்பா நாயகத்தின் [ ரலியல்லாஹூ அன்ஹூ ] உடைய பிறதினிதியைப் போல் அடையாளம் . காட்டிக் கொண்டு , அம்பா நாயகத்தின் [ ரலி யல்லாஹூ அன்ஹூ ] குடும்பம் என்று சொல்லிக் கொண்டு இன்று மிகப் பெரிய அம்பா நேசர்களைப் போல வேடமிட்டுக் காட்டி வருகின்ற  அம்பா நாயகத்தின் முரீதிங்களிடம் பணம் சம்பாதிக்கிறார்கள் என்பது ஒரு முக்கிய விசயம் .
நாங்கள் ஜல்வத் நாயகம் [ ரலியல்லாஹூ அன்ஹூ ] அவர்களின் பெயரில் மதர்ஸாவும் & தைக்காவும் கட்ட போகிறோம் என்று அம்பா நாயகத்தின் இன்றைய கலிஃபாவும் எனது மைதுனானுமான் அப்துல் காதர் அம்பா அவர்களிடம் அனுமதி பெற்றே அனைத்தும் காரியங்களும் செய்து வருகிறோம் .அப்துல் காதர் அம்பாவே எங்களை வாழ்த்தி துஆ செய்து அனுப்பினார்கள் என்பது குறுப்பிட தக்க விசையன் அது மட்டும் மல்ல அதன் திறப்பு விழவிற்க்கு தன்னை அழைக்க வேண்டும் என்று சொல்லி வேகு விரைவில் கட்டி முடியுங்கள் என்னால் ஆனா உதவியும் செய்கிறேன் என்று வழி அனுப்பி வத்தார்கள் ;
ஆனால் இதைத் தாங்கிக் கொள்ள முடியாத அந்த மூதேவிகள் இதை இப்படியே வளர விடக் கூடாது என்பதற்க்காக கடும் முயற்சி எடுத்து எங்களை இந்த பணியில் இருந்து நிறுத்துவது என்று தெரியாமல் ஒரு பொய்யான செய்தியை அந்த மூதேவிவிகளின் வழி தொண்டுகள் மூக நூலில் ஒரு கூழப்பத்தை எற்படுத்தினால் இவர்கள் செயியும் அணைத்து காரியங்களும் நின்று விடம் என்று நினைத்துக்கொண்டு இன்றைய காலிஃபாவான அப்துல்காதர் அம்பா அவர்களின் பெயரை கூறினால் எல்லாம் உண்மையாகி விடும் என்பதை அறிந்த அப்துல் காதர் அம்பா அவர்கள் சொன்னார்கள் என்று ஒரு பொய்யான ஒரு விசையத்தை சொல்லிவுள்ளார்கள் .
இந்த மூதேவிகள் அப்துல் காதர் அம்பா அவர்களையும் குறைகான்கிறார்கள் என்பது நமக்கு இதில் இருந்தே தெரிகிறது ,எங்களுக்கு இன்றைய கலிஃபாவுமான எனது மைத்துனானுமான அப்துல்காதர் அம்பா அவர்கள் எனக்கு முழுஅனுமதி வழங்கி விட்டு அவர்களே எப்படி தடுப்பார்கள் ? என்பதை நீங்களே சிந்தித்து பாருங்கள் ;.
 அல்லாஹூ தனது திருமறையில் கூறுகிறான் = அல்லாஹ்விற்க்கும் ,அவனது தூதர்க்கும் ,இன்னும் உங்கள் தலைவர்களுக்கும் கட்டுபடுங்கள் என்ற இறைவனின் கூற்றுக்கு  இணங்க அம்பா நாயகம் யாரை தைக்காவில்  நுழைய கூடாது என்று சொன்னார்களோ அவர்களோடு நீங்கள் உறவு வைத்து இருந்தால் நீங்கள் அம்பா நாயகம் [ ரலியல்லாஹூ அன்ஹூ ] மாறு செய்தவர்களாக மாட்டிர்களா ? சிந்தியுங்கள் நீங்கள் உண்மையான முரீதுதானே ?

அம்பா நாயகத்தால் [ ரலியல்லாஹூ அன்ஹூ ] அவர்களால் தூக்கி எறியப்பட்ட வர்கள் ஒரு போதும் ஈடேற்றம் அடைய மாட்டார்கள் என்பது உண்மையே ! இவர்களைப் பற்றிய விளக்கம் இதுவே போது மானதாகும் . அல்லாஹ் நாம் அனைவரையும் விளங்கி  நடக்க கூடிய பாக்கியத்தை தருவானாக ஆமீன். 
ஜல்வத் நாயகம் தைக்காவின் மூலம் சீரும் சிறப்பாக நடை பெற்றுக் கொண்டிருக்கும் சேவைகள் ;
  • ஜல்வத் நாயகம் திக்ரு மஜ்லீஸ் 
  • ஜல்வத் நாயகம் மக்தப் மதரஸா
  • ஜல்வத் நாயகம் இறை நேசர்கள் பாதுகாப்பு பேரவை   
  • ஜல்வத் நாயகம் பெண்கள் வார பயான்  
  •  ஜல்வத் நாயகம் சுன்னத் ஜமாஅத் & கொள்கை விளக்கம் 
இது போன்ற என்னற்ற சேவைகளை செய்துக் கொண்டு வருகிறோம் இன்ஷா அல்லாஹ் செய்து கொண்டே இருப்போம் எங்களை இறைவன் அழைத்துக் கொள்ளும் காலம் வரை இது போன்ற நர்பணிகளை செய்துக் கொண்டே இருப்போம் .
  • இவன்  
 என்றும் தங்கள் தாழ்மை உள்ள ஃபகீர் 

  • T= ஹசன் தீன் 
வஸ்ஸலாம் ! 

No comments:

Post a Comment