Thursday, June 26, 2014

அன்றைய மக்கா காஃபிர்களும் இன்றைய தவ்ஹித் & தப்லீக் வாதிகளும் !

                        அஸ்ஸலாமு அலைக்கும் [ வரஹ் ]


தமிழகத்தில் குறுகிய காலத்தில் வளர்ச்சி அடைந்த ஒரு இயக்கம் தான் தவ்ஹித் ஜமாஅத் என்ற வழிகேடர்கள் [ காஃபிர்கள் ] ஆனால் தங்களை தவ்ஹித் வாதியாக காட்டுவதற்க்காக மற்ற எல்லோறையும் ஏன்  ஏக இறைவனையே குறை கண்டவர்கள் என்பது யாராலும் மறுக்கமுடியாத உண்மை .தமிழில் ஒரு பழமொழி சொல்வார்கள் '' ஆட்டை கடித்து , மாட்டை கடித்து கடைசியில் மனிதனை கடித்து விட்டாயே என்பது போல இந்த தவ்ஹித் காஃபிர்கள் ஆரம்பத்தில்  இஸ்லாதின் தூண்கலான இமாமுகளை குறைகண்டார்கள் ,அடுத்ததாக இறை நேசர்களை குறைகண்டார்கள் , அடுத்து ஸஹாபாக்களை குறைகண்டார்கள் ,அடுத்து நபிமார்களை விட்டுவைக்க வில்லை கடைசியாக இறைவனையே விட்டுவைக்கவில்லை .இறைவனை எந்த அளவு இழிவு படுத்தி இருக்கிறார்கள் என்பது நாம் அறியாத விசையம் அல்ல ! 
 1400 ஆண்டுகளாக யாரும் சொல்லாத ! ஏன் காஃபிர்கள் கூட சொல்ல துணியாத விசையத்தை பி,ஜெ என்ற கயவன் கூறிவருகிறான்,ஆனால் எவனோ ஒருவன் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களை கேளி சித்திரமாக வரைந்ததர்கே  வீல் கொண்டு எழுந்த இந்த இஸ்லாமிய சமுதாயம்  ஆனால் குர்ஆனில் எழுத்து பிழை இருக்கிறது ,குர்ஆன் எழுத்து வடிவில் பாதுகாக்க பட வில்லை என்ற ஒரு நச்சுக்கருத்தை இஸ்லாமிய சமூகத்தில் பறப்பியது யார் ? குர்ஆனுக்கு விளக்க விரிவுரை  என்ற பெயரில் விசக்கருத்துகளை எழுதியவர் யார் ? இந்த வ்ழிகேடன் பி,ஜெ தான் இவன் செய்த தவருகளை இன்று அமைதியாக இஸ்லாமிய சமூதாயம் வேடிக்கை பாற்பது ஏன் ? இதற்க்கு  காரணம் என்ன ? இவர்கள் எல்லாம் இஸ்லாமிய பெயர்தாங்கிகளாக இருப்பதே காரணம் .இந்த தவறை மாற்று மதத்தினார் [ ஜான்சன் ,முனியாண்டி ]  சொல்லி இருந்தால் நடப்பதே வேறு ? ஆனால் இஸ்லாமிய பெயர்களை வைத்துக்கொண்டா காஃபீர்கள் தான் என்பதில் எந்த சந்தேகமுமில்லை,
 இந்த தவ்ஹித் காஃபீர்களை விட மேலானவர்கள் அன்றைய மக்கா காஃபீர்கள் இது என் சொந்த கருத்து அல்ல ! மாறாக இறைவனே கூறுகிறான் 
 நீங்கள் அறிந்திருந்தால்  புமியும் அதில் உள்ளோரும் யாருக்கு ச் [ சொந்தம் ] என்று கேட்பீராக ! [ 23 = 83 ]
 அல்லாஹூவுக்கே ' என்று அவர்கள் கூறுவர்கள் [ 23 =84 ]
 ஏழு வானங்களுக்கு இறைவனும், மகத்தான அர்ஷுக்கு இறைவனும் யார் ? என்றும் கேட்பீராக [ 23 = 85 ] 
அல்லாஹூவுக்கே என்று அவர்கள் சொல்வர்கள் [ 23 = 86 ]
  நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் காலத்தில் வாழ்ந்த மக்கா காஃபீர்கள் இறைவனை ஏற்றுக் கொண்டார்கள் ஆனால் அவர்கள் ரஸுலை ஏற்றுக் கொள்ள வில்லை என்பதுதான் உண்மை ! இந்த தவ்ஹித் காஃபீர்களை விட மக்கா காஃபீர்கள் மேலானவர்களே ! ஏன் என்றால் அவர்கள் கூட இறைவனை இழிவுப் படுத்தவில்லை . அவர்கள் காபாவைக் கூட பைத்துல்லாஹ் என்று தான் அழைத்தார்கள் மாறாக அவர்கள் வணங்கிக் கொண்டு இருந்த சிலைகளின்  [ 360 ] பெயரை வைத்து அழைக்க வில்லை . எப்படி அழைத்து இருக்க வேண்டும் அந்த சிலைகளின் பெயர் வைத்து அழைத்து இருக்க வேண்டும் .ஆனால் அழைக்க வில்லை ஏன் அழைக்க வில்லை ? காரணம் என்ன ? என்றால் அவர்களும் விளங்கி வைத்து இருந்தார்கள் இறைவன் என்றால் அது அல்லாஹ் மட்டும்தான் ஆனால் அவர்கள் அல்லாஹூவை குறைகாண வில்லை .மாறாக நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களை குறைகண்டாற்கள் ஆனால் இந்த தவ்ஹித் காஃபீர்களோ 
 அல்லாஹூவை குறைகண்டார்கள் அப்படி இருக்க இவர்களின் ஈமான் எப்படி ஏற்றுக் கொள்ளப்படும் இவர்கள் தங்களை எப்படி இஸ்லாமியர்கள் என்று சொல்லிக் கொள்ள முடியும் ?  சற்று சிந்தித்து பாருங்கள் :  இவர்களை நாம் ஏன் காஃபீர் என்று சொல்கிறோம் .பி ,ஜெ வால் ஒருவக்க பட்ட ஒரு இயக்கம் தான் தவ்ஹித் இயக்கம் இந்த இயக்கத்தின் கொள்கையை  பர்த்தால் இறை கொள்கைக்கு மாற்றமாகவே உள்ளது . 
 பி ஜெ என்ற வழிகேடர் குர்ஆனுக்கு விளக்க விரிவு உரை என்ற பெயரில் '' தன்னையும் & தன் இயக்கத்தவரையும் தவ்ஹித் வாதியாக காடுவதற்க்கு நபி மார்களைக் கூட காஃபீராக சித்தரித்து விச கருத்துக்களை எழுதி உள்ளார் அதில் சிலதை இங்கு கூறுகிறேன் அதை பார்தர்க்கு பின்னால் நீங்களும் அவர்கள் காஃபீர் என்று சொல்விர்கள் என்பது உண்மை ! 
 பி ,ஜைனுல் ஆபிதீன்  விளக்கங்களை பாருங்கள் =  நபி மார்களை கூறித்து அவர் கொண்டுள்ள ஈமானை பாருங்கள் 
  •  யூனுஸ் அலைஹி வஸல்லம் அவர்களை பற்றிய ஈமானைப்  [  21=87 ] ஆயத்துக்கு விளக்கம் பாருங்கள் = மீனுடையவர் [யூனுஸ் ] கோபித்துக் கொண்டு சென்றார், 'அவர் மீது நாம் சக்தி பெற மாட்டோம், என்று நினைத்தார்,
  •  நம் கேள்வி = ஒரு நபி எப்படி இறைவன் தன்னை கட்டு படுத்த முடியாது என்று நினைப்பார்களா ? அப்படி அவர்  நினைத்தால் நபியாக எப்படி இருக்க முடியும் ? ஒரு சாதரன மனிதன் கூட அப்படி நினைக்க மாட்டான் ,அப்படி இருக்க ஏன் ?  பி ஜெ இப்படி எழுத வேண்டும் தன்னை த்வ்ஹித் வாதியாக காடுவதற்க்காக நபி யூனுஸ் அலைஹி வஸல்லம் அவர்களை காஃபீராக காடுகிறான்  
  •  நபி மூஸா அலைஹி வஸல்லம் அவர்களை பற்றிய ஈமானைப்  பாருங்கள் [ 20=40 ] , [ 26= 14 ] , [ 28=15;16, 17,19 ] , இந்த ஆயத்திற்க்கு விளக்க உரை எழுதி இருக்கிறார் பாருங்கள் [ நாங்கவது பதிப்பு  பக்கம் =1326 ] இதில் இருந்து இன வெறியில் தனி நபர்கள் ,தனி நபர்களைக் கொல்வது பாவமான காரியம் என்பதுதெரிய வருகிறது , 
  •  நம் கேள்வி = நபி மூஸா அலைஹி வஸல்லம் இன வெறி கொலை செய்தார்கள் என்றால் அவர் எப்படி நபியாக இருக்க முடியும் ? கொலை செய்வதே மிக பெரிய குற்றம் அதிலும் இன வெறி கொலை செய்தால் அவரை  நபி யாக இறைவன் அனுப்புவானா ?
  •  நபி யூஸூஃப் அலைஹி வஸல்லம் அவர்களை பற்றிய ஈமானைப்  பாருங்கள் [12=24 ] இந்த ஆயத்தின் விளக்க விரிவு உரையில் எழுதியதை பாருங்கள் =  நபி யூஸூஃப் அலைஹி வஸல்லம் அவர்கள் அடுத்தவரின் மனைவியின் மீது ஆசை வைத்தார்கள் 
  • நம் கேள்வி = ஒரு நபி எப்படி அடுத்தவர் மனைவிக்கு ஆசைபடுவார் ? 
  •  நபி தாவூத் அலைஹி வஸல்லம் அவர்களை பற்றிய ஈமானைப்  பாருங்கள = [ 38=21 , 25 வரை ] இந்த ஆயத்துக்கு விளக்க விரிவுரை என்ற பெயரில் எழுதி இருப்பதை பாருங்கள் = தாவூத்  நபியவர்கள் மன்னராக இருந்ததால் , அரண்மனையை விவு படித்துவதற்க்காக சாதாரண மக்களின் நிலத்தைக் அபகரித்தார்.
  •  நம் கேள்வி ஒரு நபி எழைகளின் நிலத்தை அபகரிப்பாரா ?
  •  நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களை பற்றிய ஈமானைப்  பாருங்கள்  = சூனியம் செய்யப்பட்டு ஆறு மாதகாலமாக பைத்தியமாக இருந்தார்கள் ,பதிப்பகம் =4 பக்கம் =1239 ]
  •    நம் கேள்வி நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களுக்கு பைத்தியம் பிடித்து இருந்தது என்ற வசகம் ஒரே ஒரு ஹதீஸிலாவது அந்த வசகத்தை காட்டவும் ?
  • இஸ்லாமிய அன்பு நெஞ்சங்களே இந்த நவீனா வழிகேடர்களை பார்த்திர்களா ?நபிமார்களை எந்த லிஸ்டில் வைத்துலலார்கள் என்பதை பார்திர்களா !!! தங்களை தவ்ஹித் வதிகலாக கட்டுவதற்க்குக்கா நபிமார்களை எல்லாம் காஃபீர்களாக காட்டி  நபிமார்கள் கூட தவ்ஹித் படி இல்லை நாங்கள் தான் உள்ளோம் 'என்று பகிறங்கமாக சொல்கிறார்கள் .இந்த வழிகேடர்கள்தான் உங்களுக்கு அல்லாஹூவையும் ,ரஸூலையும் காட்டி தரப் போகிறார்கள் என்று நீங்கள் நம்பினால் உங்களை விட வடிகட்டிய முட்டாள் இந்த உலகத்தில் இருக்கமாட்டான் !! அது மட்டும் அல்ல ! அல்லாஹூவையும் ரஸூலையும் ஸஹாபாக்களையோ இறை நேசர்களையோ வஞ்சிக்கிற வார்த்தை எவன் வாயில் இருந்து ஒரே ஒரு வார்த்தை வருமோ அப்போதே நினைத்துக் கொள்ளுங்கள் அவன் ஒரு காஃபீர் என்று ,அவனை விட்டு இறைவன் இடம் பாதுகாவல் தேடுங்கள் !!
அல்லாஹ் நம் அனைவரையும் இது போன்ற வழிகெட்டவர்களியும் விட்டும் & வழிகேடர்களை விட்டும் இன்னும் இந்த உலகத்தில் எப்படி வாழ வேண்டும் என்று இறைவன் கட்டளை இட்டானோ ,இன்னும் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் எப்படி வாழ சொன்னார்களோ ,ஸஹாபாக்கள் ,இறை நேசர்கள் , எப்படி வாழ்ந்து காட்டினார்கலோ அப்படி வாழக் கூடிய வாழ்கையை அல்லாஹ் நம் அனைவருக்கும் தருவானாக ஆமீன் !







No comments:

Post a Comment