தன்னையே காஃபீர் என்று தன் வாயால் ஒத்துக் கொண்ட பி . ஜெ !!!
நேர்வழியா ? வழிகேடா ?
அஸ்ஸலாமு அலைக்கும் [ வரஹ் ]
وانّا او اىّاكم لعلى هدى او فى ضلل مبىن ٣٤=٢٢
பொருள் : நிச்சயமாக, நாங்களா அல்லது நீங்களா நேர்வழியில் அல்லது பகிரங்கமான வழிகேட்டில் இருப்பவர்கள் [ 34 = 24 ]
ولقدصدّق علىهم ابليس ظنه فتبعوه الا فرىقا من المؤمنين ٣٤=٢٠
பொருள் =அவர்களைப் பற்றிய இப்லிஸ் எண்ணிய எண்ணத்தை நிச்சயமாக அவன் உண்மையாக்கிறான் .ஆகவே ,முஃமிங்களிலுள்ள கூட்டத்தார் தவிர ,[ மற்றவர்கள் ] அவனையே பின் பற்றினார்கள் { 34 =20 ]
و قل الحق من ربكم فمن شاء فلىؤمن و من شاء فلىكفر ١٨=٢٩
பொருள் = [இந்த ] சத்திய [ வேத]ம் உங்களுடைய ரப்பிடமிருந்து [வந்த]ள்ளதாகும்.எனவே எவர் {இதனை] நாடுகிறாரோ அவர் ஈமான் கொள்ளட்டும் ,இன்னும் எவர் நாடுகிறாரோ அவர் நிராகரிக்கட்டும் என்று [ நபியே ] நீர் கூறுவீராக
இறை நேசர்களே !!!
மார்கத்தை பற்றி தெரிந்தவர்களும் சரி மார்கத்தை பற்றி தெரியாதவர்களும் சரி நம்முடைய எண்ணம் எப்படி இருக்க வேண்டும்.மார்கத்தை பற்றி அறிந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம் நம்மில் இருக்கின்ற ஒவ்வொரு நபர்களும் எண்ண வேண்டும் ,மார்க்க விசையத்தில் பிடிவாதம் பிடிக்கக் கூடாது .தான் ஏற்று கொண்டுள்ள கொள்கை மட்டும்தான் சரியானது என்ற எண்ணமிருக்கக் கூடாது.எது சரியான கொள்கையோ அதை பின் பற்றுகிற எண்னம் தான் இருக்க வேண்டும் ,அந்த எண்ணம் என்னிடத்திலும் இருக்க வேண்டும் ,உங்களிடத்திளும் இருக்க வேண்டும்
நான் இப்போது விசையத்திற்க்கு வருகிறேன் :
குர்ஆனையோ அல்லது ஹதீஸையோ ஒருவரின் [ அதாவது =ஸஹாபாகளின் , இமாமுகளின் , இறை நேசர்களின் ] துணை இன்றியே தவிர விளங்க முடியாது .குர்ஆனில் ஒரு சில வசனங்களை வேண்டுமானால் நாம் பிறர் தேவை இன்றி விளங்கி விட முடியும் ஆனால் ஒரு போதும் அல்குர்ஆன் முழுவதையும் விளங்க முடியாது .என்பது தான் பொதுவாக அறிஞர்களின் கருத்து இதுவே அஹ்லே சுன்னத் ஜமாஆத் கொள்கையும் .இதுதான்
பி ஜெ வின் நிலைபாட்டை பாருங்கள் அண்ணன் பிஜெ வின் தொண்டர்கள் கண்டிப்பாக இதை படிக்க வேண்டாம் அப்படி படித்தால் உங்களுக்கு ஹிதாயத் கிடைக்க நேரிடலாம் இன்ஷா அல்லாஹ் !!!!
அண்ணன் பிஜெ அவர்கள் கூறியது = குர்ஆனையும் & ஹதீஸையும் விளங்குவதற்க்கு இமாம்களின் விளக்கங்கள் தேவை இல்லை, இமாம்களின் விளக்கங்கள்தான் குர்ஆன் ஹதீஸை விளங்குவதர்க்கு முட்டுகட்டையாக உள்ளன .என்பது தமிழ் நாடு தவ்ஹித் ஜமாஆத் நிலைபாடு .இது வந்து ஒரு விவாதத்திற்க்கு குறிய ஒரு விசையமே இல்லை ! ஏன் என்று கேட்டாள் குர்ஆனை வந்து மனிதர்கள் விளங்குவதற்க்காக அல்லாஹ் தந்து இருக்கிறான் நபி ஸல் அவர்களை குர்ஆனை விளக்குவதற்க்காக தூதுவராக அனுப்பி இருக்கிறான் .அல்லாஹ் குர்ஆனை விளங்குவதற்க்காக தந்து இருக்கும் போது .
அவனுடைய தூதரை விளக்குவதற்க்காக நியமிக்கப்பட்டு இருக்கும் போது ,அல்லாஹூ வும் ரஸூலும் சொன்னதுவிளங்காது என்று சொன்னால்,அதனுடைய கருத்து அல்லாஹூக்கு விளக்க தெரியவில்லை ,அல்லாஹூடைய ரஸூலுக்கு விளக்கத்தெரியவில்லை ஆனால் அல்லாஹ் குர்ஆனில் என்ன சொல்கிறான் அவனைப் போல் விளக்கம் சொல்லிதரயிலாது என்று கூறுகிறான் தன்னுடைய நபி ஸல் அவர்களை பார்த்து கூறுகிறான
و انزلنا الىك الذكر لتبىن للناس ما نزل الىهم و لعلهم ىتفكرون ١٦=٤٤
மனிதர்களுக்கு[நபியே ] நீர் விளக்குவதற்காக உங்கள் மிது குர்ஆனை நாம் இறக்கினோம் [ 16=44 ]
அவர்களுக்கு அனுப்பப் பட்ட இந்த குர்ஆனை நீர் விளக்க வேண்டும், என்பத்ற்க்காக உன்னை தேர்ந்தேடுத்து தூதராக அனுப்பி இருக்கிறேன் என்று அல்லாஹ் சொல்லுகிறான் என்வே அல்லாஹ் வந்து மனிதர்களுக்கு நேர் வழி காட்ட ஒரு செய்தியை சொல்லுகிறான் ஆனால் நமக்கு விளங்குற மாறி அல்லாஹூக்கு சொல்ல தெரியவில்லை !அல்லாஹூவுடைய தூதுவர் ரஸூல் ஸல் அவர்களை நமக்கு குர்ஆனை விளக்கு வதற்க்காக அனுப்பிவைக்கிறான் ஆனால் அவர்களுக்கும் விளக்க தெரியவில்லை வேற ஒரு ஆள் வந்து தான் குர்ஆனை விளக்க வேண்டியது இருக்கிறது என்பது எவ்வளவு danger ரான
பாரதூரமான ஏன் அல்லாஹூவையும் ரஸூலையும் இழிவுப்படுத்தக் கூடிய ஒரு வாதம் , என்பதை சிந்தித்தாலே இது வந்து எளிதாக விளங்கிவிடும் ,
முதலில் அல்லாஹூவுக்கு விளக்க தெரிய வில்லை என்று ஒத்துக் கொண்டால்தான் இன்னோருவரின் தயவு தேவை என்று வரும் அல்லாஹூவுடைய ரஸூலுக்கு போதுமான விளக்குகிற திறமை இல்லை என்று ஒத்துக் கொண்டால் தான் வேற ஒருத்தரின் விளக்கம் தேவை என்று வரும் ,அதனால் முதல் முதலில் நாம் [ பி. ஜெ ] வைப்பது என்ன வென்று கேட்டால் இந்த குர்ஆனையும் & ஹதீஸையும் விளக்குகிற பொறுப்பு அல்லாஹ்வை சேர்ந்தது .
அல்லாஹ் தஆலாவே ஒன்றை விளக்குவதற்க்கு பொருப்பு ஏற்று கொண்டான் என்று சொன்னால் அதை வேறு ஒருவர்தான் வந்து விளக்கமுடியும் என்பது வந்து பயங்கரமான குஃப்ர் .அல்லாஹ்வை மறுக்குகிற அல்லாஹ்வை நிரகறிக்கிற ஒரு தத்துவம் என்பதை முதன் முதலில் துவக்கத்திலே கூறியுள்ளோம் ..இதைத்தான் பிஜெ தன் வாயல் மொழிந்தார் இது வே தவ்ஹித் ஜமாஅத் கொள்கையாம் ?
அதாவது என்ன சொல்கிறார் என்றால் : குர்ஆனை & ஹதீஸை விளக்க யாரும் தேவை இல்லை அனைவராலும் விளங்க முடியும் ? அப்படி விளக்க ஒரு நபர் தேவை என்று சொன்னால் ,அல்லாஹூக்கு விளக்கத் தெரியவில்லை , அல்லாஹூடைய ரஸூலுக்கு விளக்கத் தெரிய வில்லை என்று வரும் இது பயங்கரமான குஃப்ர் ,என்று சொல்லி விட்டு மிக பெரிய danger ரான என்று தத்துவங்களை எல்லாம் பேசிவிட்டு இப்போது ஏன் ? அண்ணன் பி ஜெ அவர்கள் குர்ஆனுக்கு தஃப்ஸீர் & தர்ஜமா என்று ஒரு நூலை எழுத வேண்டும்
قرآن كرىم =சங்கையான குர்ஆன் وترجمة معانىه = மொழிபெயர்ப்பு செய்யப்பட்டுல்லது , அந்த குர்ஆனுடைய விளக்கங்கள் தமிழில் மொழி பெயர்பு செய்ய்ப்ப்ட்டுல்லது = وتفسىره الى اللغة التاملىة
அண்ணன் பிஜெ அவர்கள் அரபியை தமிழில் மொழி பெயர்ப்பு மட்டும் செய்து இருக்க வேண்டும் ஆனால் ஏன் ? அண்ணன் பி ஜெ அவர்கள் குர்ஆனுக்கு விளக்க உரை என்று எழுத வேண்டும் இப்போது நீங்களே சொல்லுங்கள் ,அல்லாஹூக்கு நிராகறிப்பு காரியம் செய்தவர் யார் ? இந்த பி .ஜைனுல் ஆபிதீன் என்ற இந்த நபர்தானே !!! இவரே தன்னையே ஒரு காஃபீர் என்று ஒத்துக்கொண்டாரா ? இல்லையா ? ஏன் !! என்றால் அல்லாஹூ வுக்கு விளக்கும் ஆற்றல் இல்லை ,அல்லாஹூவுடைய ரஸூலுக்கு விளக்கும் ஆற்றல் இல்லை ,ஆனால் இவருக்கு மட்டும்தான் விளக்கும் ஆற்றல் இருப்பதாக கூறிவிட்டார் என்பதை தான் எழுதி உள்ள குர்ஆன் விளக்கத்தின் முலம் புரியவைத்து விட்டார் .அண்ணன் பி ஜெ இப்போது யாரை மறுக்குகிறார் அஹ்லே சுன்னத் ஜமாஅத் என்னும் எங்களையா ?இல்லவே இல்லை இவர் இறைவனையே மறுக்குகிறார் , அப்போது இந்த பிஜெ என்ற மனிதர் யார் ? யார் ? யார் ? அல்லாஹூவையும் ,ரஸூலையும் எற்றுக்கொள்ளத ஒருவரை முஸ்லிம் என்று கூறமுடியுமா மா மா ? இவரே முஸ்லிம் அல்ல என்றால் இந்த பிஜெ வை பின் பற்றுய ? பின் பற்றக்கூடிய நபர்களின் நிலைப் பாடு என்ன ?
வழிகேடர்களை விட்டு நம்மையும் நம்குடும்பத்தையு அல்லாஹ் பாதுகாப்பானாக ஆமீன் !!!!
இன்ஷாஅல்லாஹ் தொடரும்
No comments:
Post a Comment