Wednesday, November 20, 2013

யா நபியே                      யா ரஸூலே                      யா ஹபீபே  

        ஸல்லல்லாஹூ அலைஹி வஸ்ஸல்லம் 


                     தாங்கள் சொல்லில் அடங்கா ஜோதி 

              என்  வார்தையால் உங்களை புகழ நினைத்தேன்


           அந்த அருகதை என் வார்த்தைக்கு இல்லை ! 
எனவே ! 


      உங்களை புகழ்ந்து என் வார்த்தைக்கு புகழ் சேர்த்துக்கொண்டேன் ..



  

No comments:

Post a Comment