Wednesday, December 10, 2014




அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வ பரக்கத்துஹூ 

என் சமூக இஸ்லாமிய அன்பர்களே : அதி விரைவில் நம் ஒரு இணைய தளத்தை ஆரம்பிக்க உள்ளோம் அதனுடைய வேலைப்பாடுகள் மீக வெகமாக நடை பெருகிறகிரது தாங்களும் அதற்க்கு துஆ அதற்க்கு அவசியம் என்பதால் துஆ செய்யுங்கள் 

நம் இணைய தளத்தின் நோக்கம் :

அக இருள் அகற்றி அறிவொளி நல்கிடும் அற்புதமான ஞான கருத்துகள் கூறும் இணைய தளமாகவும் !!!!

சுன்னத் வல் ஜமாஅத்தின் தூய கொள்கைகளை விளக்கி அறிவுத் தெளிவூட்டும் அற்புத இணைய தளமாக அமைய வேண்டும் என்று அல்லாஹ்வே   ரஸூல் [ ஸல்லல்லாஹூ அலைஹி வ ஸல்லம் ] அவர்களின் போருட்டாளும் ,இறை நேசர்களின் போற்டால் , இந்த இணைய தளத்தை இறைவன் பிறருக்கு நன்மை அளிக்கும் இணைய தளமாக அமைப்பானாக ! ஆமீன் ஆமீன் ஆமீன் யா ரப்பலாலமீன் !!!


நம் இணைய தளத்தின் I D 

http://jalwathnayagamthaika.org

No comments:

Post a Comment